விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, July 31, 2015

ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain Treatment in Chennai, Tamil nadu

 pain in joints treatment, swelling in joint treatment, clicking cracking sound in joints, mootuvali, vatham noi, mudaku vatham,





ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain
ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் Swelling ஆகும். ஆர்த்ரடைடிஸ்  உடலில் உள்ள 170 க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களை குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் (வீக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்) போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும்.

மூன்று பொதுவான வகை ஆர்த்ரைடிஸ் உள்ளன
Ø  ருமாடாய்ட் ஆர்த்ரைடிஸ் – Rumatoid Arthritis.
Ø  ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்- Oesteo Arthritis.
Ø  கெளட்  Gout (கீல் வாதம்)

ஆர்த்ரைடிஸ்-ன் அறிகுறிகள் – Arthritis Symptoms
Ø  காய்கறிகள் வெட்டுதல், சில பொருட்களை தூக்ககுதல்,   எழுதுவது, நாற்காலியிலிருந்து எழுந்திருப்பது, நடப்பது போன்ற செயல்களை செய்யும் போது ஏற்படும் அசைவுகளினால் மூட்டு இணைப்பு / எலும்பு இணைப்புகளில் ஏற்பட்டுகின்ற வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல் – Pain and swelling in joints
Ø  இணைப்புகளில் வீக்கம், இணைப்புகள் வளையும் தன்மையை இழந்து விரைப்பாக காணப்படும். வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும் – Joint swelling with reddish hot sensation, not able to fold the joints,
Ø  விரைப்புத்தன்மை குறிப்பாக காலைவேளைகளில்.Stiffness in joints especially morning,
Ø  இணைப்புகள் (மூட்டுகள்) நன்கு செயல்படாமல் ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே மடிக்கவோ (அ) நீட்டவோ முடியும். Able to fold the joints in limit,
Ø  இணைப்புகளில் உருக்குலைவு காணப்படும் – Shape changes in joints,
Ø  எடை குறைதல் மற்றும் சோர்வு – weight loss and tiredness,.
Ø  குறிப்பிடமுடியாத காய்ச்சல்- Unknown fever,.
Ø  அசைவுகள் ஏற்படும்போது மூட்டுகளில் உராய்வு ஏற்படுவதால் உண்டாகும் சத்தம்.- Cracking clicking sounds in joints while movements

ஆர்த்ரைடிஸ் Arthritis Management
சரியான மேலாண்மை மற்றும் பயனளிக்கும் சிகிச்சையினை அளிப்பதன் மூலம் ஆர்த்ரைடிஸ் இருந்தாலும் நன்கு வாழ உதவிசெய்கிறது.
ü  ஆர்த்ரைடிஸ்-ஐ அறிந்து அதனை உரிய சிகிச்சையின் மூலம் கையாள்வதால் ஆர்த்ரைடிஸ்-னால் ஏற்படக்கூடிய உருக்குலைவு (அ) இணைப்புகளில் ஏற்படும் வேண்டாத மாற்றங்கள் மற்றும் ஏற்படக்கூடிய சிக்கலை தடுத்து நிறுத்தலாம். Proper treatment helps for arthritis,
ü  இரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்-ரே போன்றவற்றை கொண்டு ஆர்த்ரைடிஸ்-ஐக் கண்காணிப்பது.- Periodical Blood tests and X ray
ü  மருத்துவர் ஆலோசனைபடி மருந்தினை தவறாமல் எடுத்துக்கொள்ளுதல்.- Taking proper medication by doctor guidance.
ü  உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல்.- Maintaining body weight.
ü  மருத்துவர் அறிவுரையின் பேரில் தேவையான உடற்பயிற்சியினை தவறாமல் மேற்கொள்ளுதல். – Do exercise by doctors advice,
ü  வேலைகளை திட்டமிட்டு செய்தல், போதுமான ஓய்வு எடுத்தல், மனதையும் உடலையும் அமைதியாக வைக்கும் முறைகளை மேற்கொள்ளுதல், உடற்பயிற்சி தவறாமல் செய்தல், சோர்வு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை அணுகவிடாமல் காத்தல் – Proper planning do to works, peace of mind with proper exercise




இந்த நோயாளிகளுக்கு இரண்டு விதமான மருந்துகள் கொடுக்கப்படும்.

நோயினால் ஏற்படும் வலியினை கட்டுப்படுத்தும் மாத்திரைகள்-
வலி இருக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும்

நோய் தீவிரமடைவதைத் தடுக்கும் மாத்திரைகள்-
இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும் .

இந்த நோய் பூரணமாகக் குணப்படுத்தப் பட முடியாதது. ஆனால் இது மாத்திரைகள் மூலம் நன்கு கட்டுப்படுத்தலாம்.

இந்த நோய் உள்ளவர்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு ஆரம்பத்தில் நோய் தீவிரமாக உள்ள நேரத்தில் மட்டும் மாத்திரைகளை உட்கொண்டு வலி மறைந்தவுடன் மாத்திரைகள் சாப்பிடுவதை விட்டு விடுதல். அவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாகிக்  கொண்டே போவதோடு இறுதியில் மூட்டுகள் நிரந்தரமாக பாதிக்கப்படும்.


சிகிச்சை
ஹோமியோபதி மருத்துவத்தில் நோயின் தன்மையை கட்டுப்படுத்தக்கூடிய நோயின் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் அளிக்கப்படும். தொடர்ந்து மருந்தினை உட்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் மருத்துவரை தொடர்பு கொள்க



For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Joint pain. Mootu vali, mudakku vatham, keel vatham, மூட்டுவலி, கீல் வாதம், வாத நோய், – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்