விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - அடக்கமுடைமை

121.     அடக்கம்   அமரருள்   உய்க்கும்   அடங்காமை    
ஆரிருள்   உய்த்து    விடும்.

122.     காக்க பொருளா  அடக்கத்தை     ஆக்கம்   
அதனினூஉங்    கில்லை   உயிர்க்கு.

123.     செறிவறிந்து     சீர்மை     பயக்கும்   அறிவறிந்து    
ஆற்றின்   அடங்கப்   பெறின்.

124.     நிலையின் திரியாது   அடங்கியான்    தோற்றம் 
மலையினும்    மாணப்    பெரிது.

125.     எல்லார்க்கும்    நன்றாம்   பணிதல்   அவருள்ளும்    
செல்வர்க்கே     செல்வம்   தகைத்து.

126.     ஒருநம்யுள் ஆமைபோல்     ஐந்தடக்கல் ஆற்றின்  
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

127.     யாகாவா   ராயினும்   நாகாக்க   காவாக்கால்    
சோகாப்பர் சொல்லிழுக்குப்  பட்டு.

128.     ஒன்றானுந் தீச்சொல்   பொருட்பயன்    உண்டாயின்    
நன்றாகா   தாகி விடும்.

129.     தீயினாற்   சுட்டபுண்  உள்ளாறும் ஆறாதே  
நாவினாற்  சுட்ட வடு.

130.     கதங்காத்துக்     கற்றடங்கல்     ஆற்றுவான்     செவ்வி   
அறம்பார்க்கும்   ஆற்றின்   நுழைந்து.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்