விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

எங்களைப் பற்றி




விவேகானந்தா ஹோமியோ கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம்

மருத்துவர்..செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர்

மருத்துவர் செந்தில் குமார் அவர்கள் பாரம்பரியம் மிக்க மருத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர்கள் அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி & சித்த மருத்துவர்கள் ஆவார்கள்.

கல்வித்தகுதி
     Dr.Senthil Kumar Homeopathy clinic
  • B.H.M.S - இளநிலை ஓமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பட்டம்,
  • M.D(Alt Med) - மாற்று முறை மருத்துவத்தில் முது நிலை பட்டம்,
  • M.Sc - Psychology - உளவியலில் அறிவியல் நிறைஞர் பட்டம்
  • M.Phil - Psychology - உளவியல் தத்துவ நிறைஞர் பட்டமும். பெற்றுள்ளார்,
  • Sujok Acupuncture - சுஜோக் அக்குபஞ்சர், யோகா (Yoga) & தியானத்தில்(Meditation Course) சான்றிதழ் பயிற்சி பெற்றுள்ளார்
  • உளவியலில் முனைவர் பட்டம் (PhD – Psychology)  பெறுவதற்கான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2000 ம் ஆண்டிலிருந்து ஹோமியோ மருத்துவராக பணியாற்றி வருகிறார். ஆங்கிலம் மற்றும் தமிழ் மருத்துவ இதழ்களில் மருத்துவம் தொடர்பான பல கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆதாரபூர்வமான சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு நோயை பற்றிய விழிப்புனர்வு ஏற்படுத்துவதே இவரின் பிரதான நோக்கம். பல இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் உளவியல் ஆலேசனை முகாம்களை நடத்தியுள்ளார். சென்னை, பண்ருட்டி & பாண்டிச்சேரியில் விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.


லேட்: மருத்துவர்..தண்டபானி,
     vivekananda homeopathy clinic chennai
  • பாரம்பரிய சித்த மருத்துவரான இவர் சித்த மருத்துவ அலுவலராக ஊரக சித்த மருந்தகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் இவர் அரசு பதிவு பெற்ற ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவராவார்.
  • தமிழ்நாடு ஹோமியோபதி பெடரேஷன் பொது செயலராக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார்.
  • ஹோமியோ அறிவியல் என்ற ஹோமியோபதி மருத்துவ பத்திரிக்கையை 1976 ம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாக நடத்திவந்தார்.
  • சித்த மருத்துவ சங்கத்தில் பல ஆண்டுகளாக நிறைய பொறுப்புகள் வகித்து வந்துள்ளார்
  • தமிழ்நாடு அரசு ஹோமியோபதி மருத்துவ கவுன்சிலில் உறுப்பினராக பதவி வகித்தவர்.


==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்