விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

திருக்குறள் - காமத்துப்பால் - தனிப்படர்மிகுதி


1191.   தாம்வீழ்வார்     தம்வீழப்   பெற்றவர்  பெற்றாரே 
காமத்துக்  காழில்     கனி.

1192.   வாழ்வார்க்கு     வானம்    பயந்தற்றால்    வீழ்வார்க்கு
வீழ்வார்   அளிக்கும்  அளி.

1193.   வீழுநர்    வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம்   என்னும்   செருக்கு.

1194.   வீழப் படுவார்    கெழீஇயிலர்     தாம்வீழ்வார்    
வீழப் படாஅர்    எனின்.

1195.   நாம்காதல் கொண்டார் நமக்கெவன்     செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

1196.   ஒருதலையான்  இன்னாது  காமம்காப்  போல    
இருதலை  யானும்    இனிது.

1197.   பருவரலும் பைதலும்  காணான்கொல்   காமன்    
ஒருவர்கண் நின்றொழுகு     வான்.

1198.   வீழ்வாரின் இன்சொல் பெறாஅது  உலகத்து 
வாழ்வாரின்     வன்கணார் இல்.

1199.   நசைஇயார் நல்கார்    எனினும்   அவர்மாட்டு    
இசையும்  இனிய     செவிக்கு.

1200.   உறாஅர்க்கு உறுநோய்  உரைப்பாய் கடலைச்  
செறாஅஅய்     வாழிய    நெஞ்சு



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்