விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -குறிப்பறிதல்


701.     கூறாமை  நோக்க஧க்  குறிப்பறிவான்   எஞ்ஞான்றும்   
மாறாநீர்   வையக்    கணி.

702.     ஐயப் படாஅது   அகத்தது   உணர்வானைத் 
தெய்வத்தோ    டொப்பக்   கொளல்.

703.     குறிப்பிற்   குறிப்புணர் வாரை     உறுப்பினுள்    
யாது கொடுத்தும் கொளல்.

704.     குறித்தது  கூறாமைக் கொள்வாரோ    டேனை   
உறுப்போ  ரனையரால்     வேறு.

705.     குறிப்பிற்   குறிப்புணரா     வாயின்    உறுப்பினுள்    
என்ன     பயத்தவோ கண்.

706.     அடுத்தது  காட்டும்   பளிங்குபோல்    நெஞ்சம்  
கடுத்தது   காட்டும்   முகம்.

707.     முகத்தின்  முதுக்குறைந்தது உண்டோ  உவப்பினும்    
காயினும்  தான்முந்   துறும்.

708.     முகம்நோக்கி    நிற்க அமையும்  அகம்நோக்கி    
உற்ற துணர்வார்ப் பெறின்.

709.     பகைமையும்     கேண்மையும்    கண்ணுரைக்கும் கண்ணின் 
வகைமை  உணர்வார்ப் பெறின்.

710.     நுண்ணியம் என்பார்    அளக்குங்கோல்  காணுங்கால்    
கண்ணல்லது    இல்லை   பிற.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்