விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - கொல்லாமை



321.     அறவினை யாதெனின் கொல்லாமை    கோறல்   
பிறவினை எல்லாந்   தரும்.

322.     பகுத்துண்டு     பல்லுயிர்  ஓம்புதல்   நூலோர்  
தொகுத்தவற்றுள் எல்லாந்   தலை.

323.     ஒன்றாக   நல்லது    கொல்லாமை    மற்றதன்  
பின்சாரப்   பொய்யாமை     நன்று.

324.     நல்லாறு   எனப்படுவது     யாதெனின் யாதொன்றும்   
கொல்லாமை    சூழும்     நெறி.

325.     நிலைஅஞ்சி     நீத்தாருள்  எல்லாம்   கொலைஅஞ்சிக் 
கொல்லாமை    சூழ்வான்   தலை.

326.     கொல்லாமை    மேற்கொண்     டொழுகுவான்   வாழ்நாள்மேல்  
செல்லாது  உயிருண்ணுங்   கூற்று.

327.     தன்னுயிர்  நீப்பினும்   செய்யற்க  தான்பிறிது
இன்னுயிர் நீக்கும்     வினை.

328.     நன்றாகும்  ஆக்கம்    பெரிதெனினும்   சான்றோர்க்குக் 
கொன்றாகும்    ஆக்கங்    கடை.

329.     கொலைவினைய ராகிய     மாக்கள்    புலைவினையர் 
புன்மை    தெரிவா    ரகத்து.

330.     உயிர் உடம்பின்  நீக்கியார்   என்ப செயிர்    
உடம்பின் செல்லாத்தீ  வாழ்க்கை  யவர்.



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்