விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -பொருள்செயல்வகை


751.     பொருளல்  லவரைப்   பொருளாகச்     செய்யும்  
பொருளல்லது   இல்லை   பொருள்.

752.     இல்லாரை எல்லாரும் எள்ளுவர்  செல்வரை
எல்லாரும் செய்வர்    சிறப்பு.

753.     பொருளென்னும் பொய்யா   விளக்கம்  இருளறுக்கும்   
எண்ணிய  தேயத்துச்  சென்று.

754.     அறன்ஈனும்     இன்பமும்  ஈனும்     திறனறிந்து
தீதின்றி    வந்த பொருள்.

755.     அருளொடும்     அன்பொடும்     வாராப்     பொருளாக்கம்   
புல்லார்    புரள விடல்.

756.     உறுபொருளும்   உல்கு     பொருளும்தன்   ஒன்னார்த்
தெறுபொருளும்  வேந்தன்   பொருள்.

757.     அருளென்னும்   அன்பீன்    குழவி     பொருளென்னும்
செல்வச்   செவிலியால்    உண்டு.

758.     குன்றேறி  யானைப்போர்    கண்டற்றால்     தன்கைத்தொன்று    
உண்டாகச் செய்வான்  வினை.

759.     செய்க     பொருளைச் செறுநர்    செருக்கறுக்கும் 
எஃகதனிற் கூரிய     தில்.

760.     ஒண்பொருள்    காழ்ப்ப    இயற்றியார்க்கு  எண்பொருள்    
ஏனை     இரண்டும்  ஒருங்கு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்