விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் - பண்புடைமை


991.     எண்பதத்தால்    எய்தல்    எளிதென்ப யார்மாட்டும்    
பண்புடைமை    என்னும்   வழக்கு.

992.     அன்புடைமை    ஆன்ற     குடிப்பிறத்தல்   இவ்விரண்டும்  
பண்புடைமை    என்னும்   வழக்கு.

993.     உறுப்பொத்தல்   மக்களொப்பு     அன்றால்  வெறுத்தக்க    
பண்பொத்தல்    ஒப்பதாம்  ஒப்பு.

994.     யனொடு   நன்றி புரிந்த     பயனுடையார்  
பண்புபா   ராட்டும்    உலகு.

995.     நகையுள்ளும்    இன்னா    திகழ்ச்சி   பகையுள்ளும்   
பண்புள    பாடறிவார் மாட்டு.

996.     பண்புடையார்ப்   பட்டுண்டு  உலகம்    அதுஇன்றேல்   
மண்புக்கு  மாய்வது   மன்.

997.     அரம்போலும்    கூர்மைய  ரேனும்    மரம்போல்வர்   
மக்கட்பண்பு     இல்லா    தவர்.

998.     நண்பாற்றார்     ஆகி நயமில    செய்வார்க்கும்  
பண்பாற்றார்     ஆதல்     கடை.

999.     நகல்வல்லர்     அல்லார்க்கு     மாயிரு    ஞாலம்   
பகலும்பாற் பட்டன்று  இருள்.

1000.   பண்பிலான் பெற்ற     பெருஞ்செல்வம்  நன்பால்  
கலந்தீமை யால்திரிந்  தற்று.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்