விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - அறத்துப்பால் - விருந்தோம்பல்

81.       இருந்தோம்பி    இல்வாழ்வ தெல்லாம்  விருந்தோம்பி   
வேளாண்மை    செய்தற்   பொருட்டு.

82.       விருந்து   புறத்ததாத் தானுண்டல்     சாவா
மருந்தெனினும்  வேண்டற்பாற்   றன்று.

83.       வருவிருந்து     வைகலும்  ஓம்புவான் வாழ்க்கை 
பருவந்து   பாழ்படுதல் இன்று.

84.       அகனமர்ந்து     செய்யாள்  உறையும்  முகனமர்ந்து    
நல்விருந்து ஓம்புவான் இல்.

85.       வித்தும்    இடல்வேண்டும்  கொல்லோ விருந்தோம்பி   
மிச்சில்    மிசைவான் புலம்.

86.       செல்விருந்து    ஓம்பி வருவிருந்து     பார்த்திருப்பான் 
நல்வருந்து வானத்    தவர்க்கு.

87.       இனைத்துணைத் தென்பதொன்    றில்லை   விருந்தின்
துணைத்துணை  வேள்விப்  பயன்.

88.       பரிந்தோம்பிப்    பற்றற்றேம் என்பர்     விருந்தோம்பி   
வேள்வி   தலைப்படா தார்.

89.       உடைமையுள்    இன்மை   விருந்தோம்பல்  ஓம்பா    
மடமை    மடவார்கண்     உண்டு.

90.       மோப்பக்   குழையும்  அனிச்சம்  முகந்திரிந்து    
நோக்கக்   குநழ்யும்   விருந்து.




Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்