விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -நட்பு


781.     செயற்கரிய யாவுள    நட்பின்    அதுபோல் 
வினைக்கரிய    யாவுள    காப்பு.

782.     நிறைநீர   நீரவர் கேண்மை  பிறைமதிப்
பின்னீர    பேதையார் நட்பு.

783.     நவில்தொறும்   நூல்நயம்  போலும்   பயில்தொறும்   
பண்புடை  யாளர்     தொடர்பு.

784.     நகுதற்     பொருட்டன்று    நட்டல்    மிகுதிக்கண்    
மேற்செனறு     இடித்தற்   பொருட்டு.

785.     புணர்ச்சி   பழகுதல்   வேண்டா  உணர்ச்சிதான்  
நட்பாங்    கிழமை    தரும்.

786.     முகநக    நட்பது     நட்பன்று   நெஞ்சத்து 
அகநக     நட்பது     நட்பு.

787.     அழிவி     னவைநீக்கி ஆறுய்த்து  அழிவின்கண்   
அல்லல்   உழப்பதாம் நட்பு.

788.     உடுக்கை  இழந்தவன் கைபோல  ஆங்கே   
இடுக்கண்  களைவதாம்     நட்பு.

789.     நட்பிற்கு   வீற்றிருக்கை    யாதெனின் கொட்பின்றி    
ஒல்லும்வாய்    ஊன்றும்   நிலை.

790.     இனையர்  இவரெமக்கு     இன்னம்யாம்    என்று    
புனையினும்     புல்லென்னும்    நட்பு.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்