விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, May 18, 2011

திருக்குறள் - பொருட்பால் -தெரிந்துதெளிதல்


501.     அறம்பொருள்    இன்பம்    உயிரச்சம்  நான்கின்  
திறந்தெரிந்து    தேறப்     படும்.

502.     குடிப்பிறந்து     குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்    
நாணுடையான்   சுட்டே     தெளிவு.

503.     அரியகற்று ஆசற்றார்  கண்ணும்  தெரியுங்கால்   
இன்மை   அரிதே     வெளிறு.

504.     குணம்நாடிக்     குற்றமும்  நாடி  அவற்றுள் 
மிகைநாடி  மிக்க கொளல்.

505.     பெருமைக்கும்   ஏனைச்    சிறுமைக்கும்    தத்தம்    
கருமமே   கட்டளைக் கல்.

506.     அற்றாரைத் தேறுதல்   ஓம்புக     மற்றவர்  
பற்றிலர்   நாணார்    பழி.

507.     காதன்மை கந்தா அறிவறியார்த்   தேறுதல்  
பேதைமை எல்லாந்   தரும்.

508.     தேரான்    பிறனைத்  தெளிந்தான்     வழிமுறை
தீரா  இடும்பை  தரும்.

509.     தேறற்க   யாரையும்  தேராது    தேர்ந்தபின்
தேறுக     தேறும்    பொருள்.

510.     தேரான்    தெளிவும்  தெளிந்தான்கண் ஐயுறவும் 
தீரா  இடும்பை  தரும்.


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்