விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, December 21, 2011

விவேகானந்தா சித்தா கிளினிக்

விவேகானந்தா சித்தா கிளினிக்
(பரம்பரை சித்த மருத்துவமனை)

மருத்துவர்..தண்டபானி,
அரசு பதிவுபெற்ற சித்த மருத்துவர்
சித்த மருத்துவ அலுவலர்(ஓய்வு)
ஊரக சித்த மருந்தகம்.

மருத்துவர்..செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
பட்டதாரி மருத்துவர் & உளவியல் ஆலோசகர்

சிறப்பு சிகிச்சைகள்
Ø  புழு வெட்டு( Alopecia Areata, Alopecia Totalis, Alopecia Barbae,)
Ø  முடி உதிர்தல்( Hair Falling, Aloepcia)
Ø  தோல் நோய்கள் ( சோரியாஸிஸ், எக்ஸிமா, படை, காளான் படை, மீன் செதில் படை, லிச்சன் பிளானஸ் )
Ø  கருப்பை கோளாறுகள் ( Uterus Problems)
Ø  கருப்பை கட்டிகள்(Fibroid Uterus, Uterine Fibroids)
Ø  சினைப்பை கட்டிகள் (PCOD, PCOS)
Ø  மாதவிடாய் கோளறுகள்(Menses Problems – Amenorrhoea, Dysmenorrhoea, Oilgomenorrhoea)
Ø  ஆண்மை குறைவு( Male Sexual Dysfuntions)
Ø  குழந்தையின்மை( Male & Female Infertility Sterility)
Ø  உடல் எடை கூட /குறைய ( Obesity)
Ø  பவுத்திரம், சீழ் மூலம் (Fistula)
Ø  ஆசன வாய் வெடிப்பு ( Fissure )
Ø  ஆஸ்த்துமா, இருமல், சுவாச கோளாறுகள் ( Asthma, Respiratory Problems )
Ø  உடல் ஆரோக்கியமின்மை, பலஹீனம்( Body Weakness)
Ø  நரம்பு தளர்ச்சி ( Nervousness )
Ø  எலும்பு வலுவின்மை ( Weak Bones)
Ø  அலர்ஜி கோளாறுகள், ஒவ்வாமை
Ø  எதிர்ப்பு சக்தி குறைவு ( Low Immunity – Immune power)
Ø  வயிற்றுவலி ( Pain in stomach – Gastritis)
Ø  சிறுநீரக கோளாறுகள் ( Kidney Problems)
Ø  பெரும்பாடு - அதிக இரத்தப்போக்கு, Prolonged menses)
Ø  இரத்தம் சுத்தமின்மை, இரத்த சோகை(Impure Blood, Anaemia)
Ø  ஞாபகசக்தியின்மை (Loss of Memory)
Ø  பித்த ஆதிக்கம்(Excessive Bile Secretion)
Ø  சீரற்ற இரத்த ஓட்டம்(Improper Blood flow)
Ø  வாத நோய்கள் (Nervous & Joint Disorders )
Ø  ஆண்களுக்கு விந்து அணுக்கள் சிறுநீருடன் வீணாதல் (Spermatorrhoea )
Ø  ஜீரண கோளாறுகள் ( Indigestion )
Ø  அண்ட வீக்கம் ( விதை வீக்கம் – Hydrocele )
Ø  கப நோய், கோழைகட்டு ( Cold, Tuberculosis )
Ø  தோல் அரிப்பு, சொறி, ஊறல் (Itching )
Ø  மேக நோய்கள், பிறப்பு உறுப்பு தொடர்புடைய நோய்கள் (Sexually Transmitted Diseases, Venereal Diseases-VD)  
Ø  பூச்சிக்கடி ( Skin problems due to Insect bites )
Ø  மூட்டு வலி (ஆர்த்தரைட்டிஸ்- Arthritis)
Ø  காணாக்கடி
Ø  படை ( Eczema)
Ø  கால் ஆணி (Corns on foot)
Ø  தொண்டை கட்டு, தொண்டை கம்மல், சதை வளர்ச்சி, அடினாய்ட் வீக்கம் ( Adenoiditis, Tonsillitis )
Ø  தலை சுற்றல் (Vertigo – Giddiness )
Ø  கீழ் வாயு, மூட்டுகளில் வீக்கம் ( Swelling in Knee & Joints)
Ø  ஆண்குறி தளர்ச்சி ( Erectile Dysfunction)
Ø  நரை , வழுக்கை , பேன், முடி உதிர்தல் (Premature Graying, Premature Baldness, head Louse, Hair falling )
Ø  பாத எரிச்சல் (Burning in Foot)
Ø  சிறுநீர் எரிச்சல், மூத்திர எரிச்சல்,( Burning Urination )
Ø  தூக்கமின்மை(Insomnia – Loss of Sleep)
Ø  விந்து விரைவாக வெளியேறுதல் (Pre mature Ejaculation)
Ø  தாம்பத்தியத்தில் நலிவு ( Loss of Libido for Male & Female)
Ø  முதுகு வலி , மூட்டு வலி , கீல் வாயு ( Back ache, Arthritis, Rumatic & Rumatoid Arthritis)
Ø  இரத்தக்குறைவு , சோகை (Anemia, Low Hemoglobin)
Ø  பெருவயிறு (Big Belly )
Ø  உடற்பருமன் (Obesity)
Ø  சைனசைட்டிஸ்,  ( மண்டையில் நீர் கோர்த்தல், பீனிசம் - Sinusitis)
Ø  ஒற்றை தலைவலி ( One side - Migraine Headache)
Ø  மலச்சிக்கல்,( Constipation)
Ø  வயிற்றுப்புண், குடற்புண் (Gastric & Duodenal Ulcers)
Ø  வாயு தொந்தரவுகள் ( Gas Problems)
Ø  பசியின்மை , செரியாமை ( Lack of Appetite & Indigestion)
Ø  நெஞ்செரிச்சல் -GERD
Ø  மஞ்சல் காமாலை (Jaundice)
Ø  கல்லீரல் வீக்கம்(Hepatitis)
Ø  வெள்ளை படுதல் (White Discharge, leucorrhoea)
Ø  வெண் குஷ்டம், வெண் புள்ளிகள் (Vitiligo, leucoderma)
Ø  மருக்கள் ( Warts)
Ø  விந்தனுக்கள் குறைபாடு (விந்து அணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைவு, விந்து நீர்த்தல் Low Sperm Count, Watery Semen)
Ø  பொடுகு,(Dandruff)


சென்னை ஆலோசனை முகாம் - 
பிரதி சனிக்கிழமை மாலை 5.00pm to 8.00pm
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm
82 & 83 (முதல் மாடி
வேளச்சேரி இரயில் நிலையம் ரோடு,
அன்னை இந்திரா நகர் ( வேளச்சேரி இரயில் நிலையம் மிக அருகில்)
வேளச்சேரி
சென்னை -42
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830


பாண்டிச்சேரி ஆலோசனை முகாம்
பிரதி சனிக்கிழமை காலை 11.00am to 2.00pm
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168

தலைமை ஆலோசனை மையம்
விவேகானந்தா சித்தா & ஹோமியோ கிளினிக்
126, சென்னை சாலை, ( இரயில்வே கேட் அருகில்) பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 10.00 to 12.45 வரை
மாலை 4.00 to 8.30 வரை
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெறலாம்

இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
1-   மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
2-   மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
3-   மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ  (Net Banking, Online Payments),  Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
4-   தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
5-   இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
6-   மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.





Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்