Poly – பாலி என்பது பல என்பதை குறிக்கும்.
Ovarian - ஓவேரியன் எனப்படுவது பெண்களின் சூலகம்.
Disease / Syndrome -டிஸீஸ் / சிண்ட்ரோம் - நோய் / நோய்க்குறிகள்
ஓவரிதான் அண்ட அனு முட்டைகளை உருவாக்குகிறது. அந்த முட்டைகள் விந்தனுக்களுடன் சேர்ந்து குழந்தைகள் உருவாகின்றன.
ஆக ஒரு பெண்ணின் சூலகத்திலே பல திரவக் கட்டிகளின் உருவாகி நோய்குறிகளை உண்டாக்குவதே சூலக நீர்க்கட்டி நோய் / நோய்க்குறிகள் - Poly Cystic Ovarian Syndrome எனப்படுகிறது.
இந்த நோயானது இளம்வயது மற்றும் நடுத்தர வயது பெண்களுக்கு வரும் பொதுவான ஒரு நோயாகும். நிறைய பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் எல்லா பெண்களுக்கும் நோய் அறிகுறி தெரிவதில்லை.
இந்த நீர் கட்டிகளை கொண்ட சூலகங்கள் அதிகமாக ஹார்மோன்களை சுரப்பதன் மூலம் ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
- ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் நாட்கள் அதிகமாக தள்ளிப்போதல்,
- மாதவிடாய் வந்தாலும் குறைவான அல்லது அதிகப்படியான இரத்தப்போக்கு,
- மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.(Irregular menses, excessive or less blood flow)
- அசாதாரண இடங்களிலே பெண்களுக்கு முடி வளர்தல், அதாவது முகத்தில், தாடி, மீசை போன்று முடிவளர்தல், மார்பு, தொடை போன்ற இடங்களில் முடி வளர்தல்.(Hairs on face, chin, lips, chest, breast and thighs)
- தலையில் முடி கொட்டுதல். பொடுகு,(Hair falling and Dandruff)
- உடற் பருமன் அதிகரித்தல்.தொடை மற்றும் வயிறு பகுதிகள் பெருத்து காணப்படும்,(Obesity and weight gain in abdomen and thighs)
- அளவுக்கதிகமான பரு (முகப் பரு). முகத்தில் எண்ணை வடிதல். (Pimples / Acne, Oily face)
- அடிக்கடி கர்ப்பம் தரித்து பின் கலைதல்.(Habitual Abortion)
- மன அழுத்தம் மன உளைச்சல்,(Stress, Depression)
- அதிக இரத்த அழுத்தம், (High Blood Pressure)
- இன்சுலின் குறைபாடுகள்( Insulin Insufficiency – Diabetes )

கிட்டத்தட்ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பாதிக்கப்பட்டராக இருக்கிறார்.
மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹார்மோனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஆகவே, பெண்களுக்கு கீழே உள்ள பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்று இருந்தால் கூட மருத்துவரை உடனடியாக அனுகி மருத்துவ ஆலோசனை பெறவேண்டும்....
- 18 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்காவிட்டால் (வயதுக்கு வராமல் இருந்தால்).
- முகம் மார்பு, போன்ற இடங்களிலே முடி வளர்ந்தால். (பெண்களுக்கு தாடி, மீசை வளர்தல்)
- ஒரு வருடத்திலே எட்டுக்கும் குறைவான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றால். (மாதவிடாய் நாட்கள் அளவுக்கு அதிகமாக தள்ளிப்போதல்)
- உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.
- அளவுக்கு அதிகமான கட்டுப் படுத்த முடியாத முகப் பரு ஏற்பட்டால்.
- உங்கள் கழுத்து மற்றும் கை இடுக்கு, பகுதிகளிலே கறுப்புப் நிறதேமல் போன்று காணப்பட்டால்.
- அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்தல் , அதிக பசி போன்ற நீரழிவுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டால்.
ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நன்கு பலனளிக்கும். அனுபவம் வாய்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நன்கு பலன் பெறலாம்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக்
மருத்துவர்.த.செந்தில் குமார். B.H.M.S., M.D(Alt Med).,M.phil(Psy)
ஹோமியோ சிறப்பு மருத்துவர் & உளவியல் ஆலோசகர்
சென்னை ஆலோசனை முகாம் - பிரதி ஞாயிற்றுக்கிழமை
காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
(முன் பதிவு அவசியம்)
54-D, F-3, ஸ்ரீ சக்ரா பிளாட்ஸ்
விஜய நகர் 3வது மெயின் ரோடு
வேளச்சேரி
சென்னை – 600042
தமிழ் நாடு
இந்தியா
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830
பாண்டிச்சேரி ஆலோசனை முகாம் - பிரதி சனிக்கிழமை
காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
(முன் பதிவு அவசியம்)
1,இராஜராஜன் வீதி
அன்னை தெரேசா வீதி
MPM கெஸ்ட் ஹவுஸ் நேர் எதிர் ரோடு
ராஜா நகர்
(புது பஸ் நிலையம் அருகில்)
பாண்டிச்சேரி
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168
தலைமை ஆலோசனை மையம்
விவேகானந்தா சித்தா & ஹோமியோ கிளினிக்
8, இராஜாஜி சாலை
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு
இந்தியா
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 10.00 to 12.45 வரை
மாலை 4.00 to 8.30 வரை
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830
மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
- இனையதள மருத்துவ சிகிச்சை & ஆலோசனை பெற வழிமுறைகள்
- மருத்துவரை தொடர்புகொண்டு உங்கள் நோயின் தன்மை குறித்து விவரிக்கவும், அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
- மருத்துவர் உங்களுக்கு நோயாளியின் முழு விபரக்குறிப்பு கேள்விகளை (Questionnaire for patients) மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைப்பார். நீங்கள் அதை தமிழிலோ ஆங்கிலத்திலோ விபரமாக நிரப்பி, உங்களிடம் மருத்துவ பரிசோதனை குறிப்புகளோ, பழைய மருத்துவ ஆலோசனை சீட்டுகளோ இருந்தால், இனைத்து மின் அஞ்சல் மூலமாக அனுப்பவும். மருத்துவருக்கு ஏதேனும் சந்தேகமிருந்தால் உங்களை மீண்டும் தொடர்புகொள்வார்,
- மருந்துகளுக்கான தொகையை இனைய வங்கி மூலமாகவோ (Net Banking, Online Payments), Western Union Money Transfer மூலமாகவோ, அல்லது எங்களின் வங்கிக்கணக்கிலோ செலுத்தியபின், பணம் செலுத்திய விபரத்தை மின் அஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி வாயிலாகவோ மருத்துவருக்கு தெரியப்படுத்தவும்.
- தொகை செலுத்தியது உறுதிசெய்யப்பட்ட பின் மருந்துகள் மற்றும் உபயோகிக்கும் முறை குறிப்புகளுடன் உங்களுக்கு தூதஞ்சல் மூலமாகவோ விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கப்படும்.
- இந்தியாவிற்குள் 4 to 7 நாட்களுக்குள்ளும், வெளிநாட்டிற்கு 7 to 15 நாட்களுக்குள்ளும் மருந்துகள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்படும்.
- மருந்துகள் கிடைத்தபின் உபயோகத்திலோ அல்லது வேறு ஏதேனும் சந்தேகமிருந்தாலோ தயக்கமின்றி மருத்துவரை தொடர்புகொண்டு விளக்கங்கள் பெறலாம்.