விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, October 5, 2013

காதலனுடன் 2 வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன் - Sex with lover











கேள்வி:- நான் என் காதலனுடன் வருடங்களாக உடலுறவு வைத்துள்ளேன். இதற்கு முன் எனக்கு மாதவிடாயில் பிரச்னை இருந்ததில்லை. இப்போது சரியாக வருவதில்லை. ஸ்கேன் செய்ததில் எந்த நோயும் இல்லை என்றார்கள். இந்த பிரச்னைக்கு என்ன காரணம்?
பதில்:- திருமணத்திற்கு முன் உடலுறவு என்பது உடலுக்கும்உள்ளத்திற்கும் சமுதாயத்திற்கும் நல்லதல்ல. உங்களது வயதை குறிப்பிடாமல் மாதவிடாய் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம். மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெறவும்.





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us








==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்