விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, October 5, 2013

மற்ற பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்- Suspecting wife counseling




 wife suspecting husband counseling clinic chennai




கேள்வி:- என் மனைவிக்கு நான் மற்ற பெண்களுடன் உறவு வைத்துள்ளேன் என்ற சந்தேகம் இருக்கிறது. இதை தீர்ப்பது எப்படி?

பதில்:- எனக்கு வேறு எந்த பெண்ணிடமும் ஈடுபாடு இல்லை என்று கூறிக்கொண்டே அருகிலுள்ள பெண்ணை நோட்டமிட்டால் மனைவியின் சந்தேகத்தை தீர்ப்பது கடினம். உங்களது செய்கை, பாவனைகளே உங்கள் மனைவியின் சந்தேகங்களை போக்கும்.. உங்களது நன்னடத்தையையும் மீறி அவர் உங்களை சந்தேகித்தால் இருவரும் ஒரு உளவியல் ஆலோசகரின் ஆலோசனை பெறுவதுல்லது.








மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us










==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்