கேள்வி: சமீபத்தில் திருமணமான பெண் நான், எனக்கு வயது 23, கணவருக்கு வயது 28, அவருக்கு விரைவில் விந்து வெளியே வந்துவிடுகிறது. இதனால் எனக்கு முழு திருப்தி கிடைப்பதில்லை. இதன்காரணமாக எனக்கு கோபம் கோபமாக வருகிறது. அனைவரிடமும் எரிந்து எரிந்து விழுகிறேன். எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை. யாரிடமும் இந்த பிரச்சினை பற்றி பேசவும் முடியவில்லை. இதனால் பசியின்றி உணவு கூட சாப்பிட முடியவில்லை, சோகமாகவும் மன அழுத்தத்துடனும் காணப்படுகிறேன். அனைவரும் என்னை பார்த்து ஏன் டல்லாக இருக்கிறாய் என்று கேட்கிறார்கள். ஏதேனும் விசேஷம் உண்டா என கேட்டு எனது கவலையை அதிகப்படுத்துகிறார்கள். டைவர்ஸ் வாங்கிவிடலாமா என யோசிக்கிறேன், தயவுசெய்து ஒரு நல்ல வழி காட்டுங்கள்.
பதில்: எதற்கும் அவசரப்படாதீர்கள். நிதானம் முக்கியம்,
திருமணமான இளம் தம்பதியர், செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமாவதற்கு முன்பு, முதலில் இருவரும் ஒருவரை ஒருவர் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியம். அதற்கான வாய்ப்புகளை இருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சரியான புரிதல், சிறந்த தகவல் தொடர்பு என சகலவற்றிலும் இருவரும், நல்ல புரிதலுக்கு வர வேண்டும். அதன் பிறகு செக்ஸ் வாழ்க்கையில் தீவிரமானால் அதில் வழக்கத்தை விட அதிகமான பிடிப்பும், அன்பும் இருக்கும்
உங்கள் இருவருக்குள்ளும் முதலில் நல்ல புரிதல் உணர்வு வர வேண்டியது அவசியம். அதன் பிறகே செக்ஸில் முழுமையாக வேண்டும்
ஒரு சர்வேயில், தம்பதியருக்குள் நன்கு புரிதலை ஏற்படுத்திக்கொண்டு, செக்ஸ் உறவை தாமதப்படுத்தி, பின்னர் ஈடுபட்டவர்கள் திருமண வாழ்க்கையில் அதிக பாசப்பிணைப்புடன் இருப்பது தெரிய வந்தது. அதேசமயம், அவசர கதியில் செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வருபவர்களிடையே ஒரு விதமான அதிருப்தி நிலவுவதும் தெரிய வந்ததாம். வலுவான திருமணவாழ்க்கை என்பது இரு மணங்களும் ஒன்றாக இணைவதில்தான் உள்ளது.
அதேசமயம், சிறந்த செக்ஸ் அடித்தளத்தை அமைத்துக் கொண்டால், திருமண வாழ்க்கையை இன்னும் சிறப்பாக அமைக்க முடியும்
செக்ஸ் உறவை முறைப்படுத்தி செயல்பட்டால் அது மிக மிக ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தத்திற்கு வழிவகுக்கும்.
புதிதாக திருமணமானவர்களுக்ககு செக்ஸ் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும், அதீதமாகவும் இருக்கும்.
அதனால் ஒரேயடியாக அதில் மூழ்கிப் போய் விடாமல், சற்று நிதானத்துடன் நடந்து கொண்டு, எடுத்த எடுப்பிலேயே டாப் கியருக்குப் போனால் அது விபத்தில்தான் போய் முடியும். அதேசமயம், படிப்படியாக கியரை மாற்றி ‘டாப்’புக்குப் போனால் ‘உச்சத்தை’ இருவரும் எட்டலாம்.
ஆண்கள் பலர் எடுத்தவுடனே தயிர் சாதம் சாப்பிடுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் இலை முழுவதும் உள்ள பலவற்றையும் சரியாக சாப்பிட பழகவேண்டும்.
உங்களின் கணவரை மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.
எனவே தயங்காது மருத்துவரை ஆலோசியுங்கள்
தங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர்
நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும்
தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
==--==