விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, April 23, 2014

சில மூலிகைகளும் அதன் மருத்துவப்பயன்களும்




 சில மூலிகைகளும் அதன் மருத்துவப்பயன்களும்  பர்டோக் :- அறிவியல் பெயர் ஆர்க்டியம் லப்பா மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது தோலில் ஏற்படும் நோய்கள், கொப்பளம், சுரம், வீக்கம், கல்லீரல் வீக்கம், சுரப்பிகள் வீக்கம் மற்றும் புற்றுநோயின் திரவங்களை பரவாமல் தக்கவைக்கின்றன. இந்த மூலிகையில் போடப்படும் டீ அஜிரணத்தினை போக்கவும், இரத்தத்தினை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த மூலிகையானது மேலும் பதின்ம வயதினர் முகப்பருக்களை மூன்று அல்லது நான்கு வாரங்களில் குணப்படுத்துகின்றன.    ஓட்ஸ் :- அறிவியல் பெயர் அவினா ஸாடிவா, ஏ பதுனா மருத்துவ பயன் :- ஓட்ஸ் உடல்பலவீனத்திலிருந்து குணப்படுத்தி உடலுக்கு தேவையான நார்ச்சத்தினை தந்து தோலில் ஏற்படும் கோளாறினை நீக்குகிறது, அப்படிபட்டவைகளில் கட்டிகளும் ஒன்றாகும்.   ஆலோ-வேரா :- அறிவியல் பெயர் ஆலோ-வேரா (சோற்றுக்கற்றாழை) மருத்துவ பயன் :- இது சோற்றுக்கற்றாழை எனப்படும் மூலிகை இதன் இலையின் உள்ள குழகுழப்பான சோற்றினை (Gel) எடுத்து தீப்புண், வயிற்றுப்புண், தோல் சினைப்பு, பூச்சிக்கடி,, தொற்றுநோய்கள் நீக்குவதுடன் பால்கொடுக்கும் தாய்மார்களின் மார்பு புண்களையும் இதன் குழகுழப்பான சோறு சிறந்த மருந்தாகும். இந்த குழகுழப்பான சோற்றினை உள்ளுக்கு சாப்பிட்டால் குடல் புண், குடல் இயக்கம் சீர்கோட்டினை களைவதுடன் சீராக இயங்குவதற்கு சிறந்த மூலிகையாகும். உகல அழகி கிளியோபாட்ரா தனது மிருவான தோல்களுக்கும், இளமையாக இருப்பதற்கும் இந்த சோற்றினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.   வால்நட்:- அறிவியல் பெயர் ஜக்லான்ஸ் நிக்ரா (கருப்பு வால்நட்) மருத்துவ பயன்:- இந்த மூலிகைகொட்டை மரத்தின் பட்டை கழிச்சலுக்கும், தோல்நோய்களுக்கும் பயன்படுகிறது. இந்த கொட்டை உடலுக்கு வலுவினை தருவதுடன் இதன் தோல்பகுதி தோல்நோயினை குணப்படுத்துகிறது. இதன் மூலிகை தலை, உடல்பேன் நீக்கி, உள்ளிருக்கும் ஒட்டுண்ணியினை களைகிறது. வால்நட்டின் இலை படர்தாமரை, கொப்புளத்திற்கு நிவாரணியாகவும் இந்த கொட்டையின் எண்ணெய் பொடுகினை நீக்குகிறது.  ஜொஜொபா:- அறிவியல் பெயர் சிமோன்ஸியா சின்னென்சிஸ் மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் எண்ணெய் முடிவளர்ச்சிக்கும் மற்றும் தோல் நோய் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. பொடுகு, செதில் உரிதல், உளர் சருமம், வறண்ட சருமத்திற்கு சிறந்தவையாக குணப்படுத்துகிறது.   கோம்ப்ரே:- அறிவியல் பெயர் சிம்டம் அபிஸினெல் மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது காயங்கள், தீப்புண், சிராய்ப்பு காயம் போன்றவற்றுக்கு மேலுக்கு தடவ களிம்பாகவும் மேலும் இது இரும்பல், அல்சர், எலும்பு முறிவுகளை குணமாக்குவதுடன், ஆஸ்த்துமா மற்றும் சுளுக்கிற்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. இதனை அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரல் பாதிக்கும். இதனை டீ யுடன் பயன்படுத்தலாம்.   சேஜ்:- அறிவியல் பெயர் சாலிவா ஸாப் மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது அதிகபடியான சளியினை குணப்படுத்துடன், மன சோர்வினை போக்கி, திறமைகளை ஒருமுகப்படுத்துகிறது. தோலில் ஏற்படும் தடிப்பு, காயம், வெட்டுகாயத்திலிருந்து இரத்த வடிதலை தடுத்தும் வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண்ணும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் பேதி, வாயு, புளு, ஜலதோஷம், தலைபொடுகு நீக்கவும் நிவாரணியாக உள்ளது. சீராண மாதவிடாயினை ஒழுங்கு செய்தும், பெண்களுக்கு அதிகளவில் பால் சுரக்கவும், வேனிற்காலத்தில் நறுமணப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.   செயின். ஜான்ஸ்வர்ட்:- அறிவியல் பெயர் ஹைபெரிகம் பெர்போராட்டம் மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது சுவாசகோளாறு, உடலின் உள்ளே இரத்த வடிதலையும், காயத்தினை குணப்படுத்தி, அழுகும் புண்கள், மன அழுத்திலிருந்து விடுவித்து, தலைவலி, அதிக கோபம், நரம்புவலி,வைரஸ் நோய், மாதவிடாய் வீக்க அறிகுறிகள், சீழ்பிடித்த கட்டி, கொடியபூச்சி கொட்டுதல், சமீபத்திய ஆராய்ச்சிசியில் எய்ட்ஸ்நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.  கார்ன்பிளவர் :- அறிவியல் பெயர் சென்டாரே சியானஸ்  மருத்துவ பயன்:- இதன் தண்டின் சாறு வெட்டுக்காயங்களையும், காயங்களையும் குணப்படுத்துகின்றன.   பெரிவிங்கிள் :- அறிவியல் பெயர் விங்கா மேஜர், வின்கா மைனர். மருத்துவ பயன் :- பெரிவிங்கிள் டீ தாயரித்து தோலில் தோன்றியுள்ள பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.தோல்சிவந்து காணப்படுதல், படர்தாமரை மற்றும் முக கட்டிக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.   விட்ச் ஹாசல்:- அறிவியல் பெயர் ஹாமாமிலெஸ் விர்ஜினியானா மருத்துவ பயன்:- இந்த மூலிகை பூச்சிக்கடிகள், தீக்காயங்கள், காயத்தில் ரத்தவடிதல், மூலம் மற்றும் தமனிகளில் வீக்கம். உள்ளுறுப்புகளை இரத்த வடிதலை தடுக்கிறது. சுவாசகோளாறு, புளு, இரும்பல் வயிறு அல்சர், இதனை அடிக்கடி வாய் கொப்பளித்தால்,தொண்டை, ஈறுகளில் வடியும் இரத்ததினை குணப்படுத்துகிறது.     ==--==



சில மூலிகைகளும் அதன் மருத்துவப்பயன்களும்

பர்டோக் :- அறிவியல் பெயர் ஆர்க்டியம் லப்பா
மருத்துவ பயன் :- இந்த மூலிகையானது தோலில் ஏற்படும் நோய்கள், கொப்பளம், சுரம், வீக்கம், கல்லீரல் வீக்கம், சுரப்பிகள் வீக்கம் மற்றும் புற்றுநோயின் திரவங்களை பரவாமல் தக்கவைக்கின்றன. இந்த மூலிகையில் போடப்படும் டீ அஜிரணத்தினை போக்கவும், இரத்தத்தினை சுத்தப்படுத்த உதவுகிறது. இந்த மூலிகையானது மேலும் பதின்ம வயதினர் முகப்பருக்களை மூன்று அல்லது நான்கு வாரங்களில் குணப்படுத்துகின்றன.



ஓட்ஸ் :- அறிவியல் பெயர் அவினா ஸாடிவா, பதுனா
மருத்துவ பயன் :- ஓட்ஸ் உடல்பலவீனத்திலிருந்து குணப்படுத்தி உடலுக்கு தேவையான நார்ச்சத்தினை தந்து தோலில் ஏற்படும் கோளாறினை நீக்குகிறது, அப்படிபட்டவைகளில் கட்டிகளும் ஒன்றாகும்.


ஆலோ-வேரா :- அறிவியல் பெயர் ஆலோ-வேரா (சோற்றுக்கற்றாழை)
மருத்துவ பயன் :- இது சோற்றுக்கற்றாழை எனப்படும் மூலிகை இதன் இலையின் உள்ள குழகுழப்பான சோற்றினை (Gel) எடுத்து தீப்புண், வயிற்றுப்புண், தோல் சினைப்பு, பூச்சிக்கடி,, தொற்றுநோய்கள் நீக்குவதுடன் பால்கொடுக்கும் தாய்மார்களின் மார்பு புண்களையும் இதன் குழகுழப்பான சோறு சிறந்த மருந்தாகும். இந்த குழகுழப்பான சோற்றினை உள்ளுக்கு சாப்பிட்டால் குடல் புண், குடல் இயக்கம் சீர்கோட்டினை களைவதுடன் சீராக இயங்குவதற்கு சிறந்த மூலிகையாகும்.
உகல அழகி கிளியோபாட்ரா தனது மிருவான தோல்களுக்கும், இளமையாக இருப்பதற்கும் இந்த சோற்றினை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.


வால்நட்:- அறிவியல் பெயர் ஜக்லான்ஸ் நிக்ரா (கருப்பு வால்நட்)
மருத்துவ பயன்:- இந்த மூலிகைகொட்டை மரத்தின் பட்டை கழிச்சலுக்கும், தோல்நோய்களுக்கும் பயன்படுகிறது. இந்த கொட்டை உடலுக்கு வலுவினை தருவதுடன் இதன் தோல்பகுதி தோல்நோயினை குணப்படுத்துகிறது. இதன் மூலிகை தலை, உடல்பேன் நீக்கி, உள்ளிருக்கும் ஒட்டுண்ணியினை களைகிறது. வால்நட்டின் இலை படர்தாமரை, கொப்புளத்திற்கு நிவாரணியாகவும் இந்த கொட்டையின் எண்ணெய் பொடுகினை நீக்குகிறது.

ஜொஜொபா:- அறிவியல் பெயர் சிமோன்ஸியா சின்னென்சிஸ்
மருத்துவ பயன் :- இந்த மூலிகையின் எண்ணெய் முடிவளர்ச்சிக்கும் மற்றும் தோல் நோய் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது. பொடுகு, செதில் உரிதல், உளர் சருமம், வறண்ட சருமத்திற்கு சிறந்தவையாக குணப்படுத்துகிறது.


கோம்ப்ரே:- அறிவியல் பெயர் சிம்டம் அபிஸினெல்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது காயங்கள், தீப்புண், சிராய்ப்பு காயம் போன்றவற்றுக்கு மேலுக்கு தடவ களிம்பாகவும் மேலும் இது இரும்பல், அல்சர், எலும்பு முறிவுகளை குணமாக்குவதுடன், ஆஸ்த்துமா மற்றும் சுளுக்கிற்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. இதனை அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரல் பாதிக்கும். இதனை டீ யுடன் பயன்படுத்தலாம்.


சேஜ்:- அறிவியல் பெயர் சாலிவா ஸாப்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது அதிகபடியான சளியினை குணப்படுத்துடன், மன சோர்வினை போக்கி, திறமைகளை ஒருமுகப்படுத்துகிறது. தோலில் ஏற்படும் தடிப்பு, காயம், வெட்டுகாயத்திலிருந்து இரத்த வடிதலை தடுத்தும் வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண்ணும் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் பேதி, வாயு, புளு, ஜலதோஷம், தலைபொடுகு நீக்கவும் நிவாரணியாக உள்ளது. சீராண மாதவிடாயினை ஒழுங்கு செய்தும், பெண்களுக்கு அதிகளவில் பால் சுரக்கவும், வேனிற்காலத்தில் நறுமணப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.


செயின். ஜான்ஸ்வர்ட்:- அறிவியல் பெயர் ஹைபெரிகம் பெர்போராட்டம்
மருத்துவ பயன்:- இந்த மூலிகையானது சுவாசகோளாறு, உடலின் உள்ளே இரத்த வடிதலையும், காயத்தினை குணப்படுத்தி, அழுகும் புண்கள், மன அழுத்திலிருந்து விடுவித்து, தலைவலி, அதிக கோபம், நரம்புவலி,வைரஸ் நோய், மாதவிடாய் வீக்க அறிகுறிகள், சீழ்பிடித்த கட்டி, கொடியபூச்சி கொட்டுதல், சமீபத்திய ஆராய்ச்சிசியில் எய்ட்ஸ்நோய் எதிர்ப்பு செல்களை அதிகரிக்கிறது.

கார்ன்பிளவர் :- அறிவியல் பெயர் சென்டாரே சியானஸ்

மருத்துவ பயன்:- இதன் தண்டின் சாறு வெட்டுக்காயங்களையும், காயங்களையும் குணப்படுத்துகின்றன.


பெரிவிங்கிள் :- அறிவியல் பெயர் விங்கா மேஜர், வின்கா மைனர்.
மருத்துவ பயன் :- பெரிவிங்கிள் டீ தாயரித்து தோலில் தோன்றியுள்ள பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.தோல்சிவந்து காணப்படுதல், படர்தாமரை மற்றும் முக கட்டிக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.


விட்ச் ஹாசல்:- அறிவியல் பெயர் ஹாமாமிலெஸ் விர்ஜினியானா
மருத்துவ பயன்:- இந்த மூலிகை பூச்சிக்கடிகள், தீக்காயங்கள், காயத்தில் ரத்தவடிதல், மூலம் மற்றும் தமனிகளில் வீக்கம். உள்ளுறுப்புகளை இரத்த வடிதலை தடுக்கிறது. சுவாசகோளாறு, புளு, இரும்பல் வயிறு அல்சர், இதனை அடிக்கடி வாய் கொப்பளித்தால்,தொண்டை, ஈறுகளில் வடியும் இரத்ததினை குணப்படுத்துகிறது.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்