விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, August 28, 2014

தடுப்பூசி காலஅட்டவணை – Vaccination Chart




 vaccination specialist dr.sendhil kumar, panruti, chennai, pondicherry, the homeo clinic,




தடுப்பூசி காலஅட்டவணை – Vaccination Chart

பிறந்த உடன் -பி சி ஜி + போலியோசொட்டு மருந்து + மஞ்சள் காமாலை பி ஊசி

45வது நாள் - முத்தடுப்பு ஊசி  +  போலியோ சொட்டு மருந்து + மஞ்சள் காமாலை பி ஊசி

75 வது நாள் - முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து

105வது நாள் - முத்தடுப்பு ஊசி +போலியோ சொட்டு மருந்து

6 வது மாதம் - மஞ்சள் காமாலை பி ஊசி

9 வது மாதம் தட்டம்மை தடுப்பூசி

18 வது மாதம் முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு

2 வயது டைபையடு தடுப்பு ஊசி

5 வயது முத்தடுப்பு ஊசி + போலியோ சொட்டு மருந்து

10வயது & 16வயது TT


மேலே உள்ளது தவிர புதிய தடுப்பு ஊசிகளும் உண்டு .

மூளை காய்ச்சல் தடுப்பு ஊசி - 45 & 75 & 105 நாட்கள்
மூன்று அம்மை ஊசி(MMR) - 15 மாதங்கள் & 5 வயது
கொத்தமல்லி அம்மை (chicken pox) - ஒரு வயதிற்கு மேல ஒரு முறை மட்டும்

மஞ்சள் காமாலை - ஒரு வயதிற்கு மேலே

Typhoid vaccine மூன்று வருடத்திற்கு ஒரு முறை போடவேண்டும் .



Disclaimer: This is for General Information only, We are not responsible for error, Pls Check with WHO Vaccination Chart








==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்