விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 26, 2016

பெண் ஆண் நண்பர்கள் Friendship - Relationship Counseling Clinic in Chennai, Tamil nadu


 relationship counseling clinic in chennai, tamil nadu


பெண் ஆண் நண்பர்கள்
இன்றைய காலத்தில் ஒவ்வொரு உறவுகளுக்குள்ளும் பெரும் பிரச்சனை இருந்து வருகிறது. இதற்கு காரணம் இருபாலாருக்கும் சரியான புரிந்து கொள்ளும் திறன் இல்லாததே ஆகும். அதிலும் தற்போது காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளில் முக்கியமானது.

காதலிக்கு ஆண் இனத்திலோ, காதலனுக்கு பெண் இனத்திலோ நண்பர்கள் இருப்பது தான். அதிலும் அந்த நட்பை பார்க்கும் போது வரும் பிரச்சனை காதலர்களுக்குள் மட்டும் வராமல், அதனை கேட்பவர்களுக்கு, பார்ப்பவர்களுக்கு தவறாகவே தோன்றும். இப்போது உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருப்பது யாருக்காவது தெரிந்துவிட்டால், அதைக் கேட்கும் போது அனைவரது புருவமும் நிச்சயம் மேலே எழும்பும்.

நமது சமுதாயத்தின் கண்ணில் இத்தகைய விஷயம் பட்டால், அது பல வழிகளில், கோணங்களில் நகரும். அத்தகைய நமது சமுதாயம், ஒரு திருமணத்திற்கு மேல் திருமணம் செய்து கொள்பவர்களைப் பற்றியோ அல்லது திருமணம் செய்து கொள்ள போகும் இருவர் ஒரே வீட்டில் திருமணமாகாமல் வாழும் முறையை எல்லாம் பார்க்கும் போது கூட பெரிய விஷயமாக நினைக்காது. ஆனால் ஒரு பெண்ணுக்கு ஆண் தோழன் இருந்தால் மட்டும் ஒவ்வொரு விதமான பேச்சு எழும்.

சரி, இப்போது உண்மையில் ஒரு பெண்ணுக்கு அத்தகைய தோழன் இருந்தால், என்னவெல்லாம் நடக்கும் என்று சிறிது பார்ப்போமா!!!

v  பெண் தோழிகளை விட ஆண் தோழர்கள் இருந்தால், நிறைய சந்தோஷம் இருக்கும். எப்படியெனில் அவர்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பார்கள். அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். எந்நேரமும் ஒரே வேடிக்கையாக இருக்கும்.
v  ஏதேனும் அவசர உதவி என்றால் பெண் தோழிகள் கூட சில சமயங்களில் செய்யமாட்டார்கள். ஆனால் அதுவே ஒரு ஆண் தோழனிடம் சொன்னால், நிச்சயம் அந்த உதவி கிடைக்கும்.
v  ஆண்கள் ஒரு பெண்ணை உண்மையில் தோழியாக நினைத்துவிட்டால், அது எத்தகைய சூழ்நிலையிலும் மாறாமல் இருக்கும். மேலும் அந்த நட்பிற்கு ஏதேனும் கலங்கம் ஏற்படும் வகை நேர்ந்தால், அவர்கள் அந்த நட்பிற்காக அவர்களை விட்டு விலக கூட முயல்வர்.
v  அதிலும் ஒரு பெண்ணுக்கு ஒரே ஒரு ஆண் தோழன் இருந்தால், இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் இருக்கும். மேலும் அந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஏதாவது நண்பர்கள் கிடைத்தால் கூட, அந்த இடத்தில் எந்த ஒரு பொறாமை, கோபம் போன்றவை வராமல் இருக்கும்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
                                           
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Friendship counseling, Relationship counseling, personal counseling – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்