விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, September 7, 2016

ஆண்பிறப்பு உறுப்பின் விறைக்கும் தன்மை. - Erection and premature ejaculation


 vinthu seekiram varuthal, quick sperm comes out


ஆண்பிறப்பு உறுப்பின் விறைக்கும் தன்மை. பருவ வயதைத் தாண்டிய ஒரு ஹெல்த்தியான ஆணுக்கு காம எண்ணங்கள் தோன்றும் போது ஆண்பிறப்பு உறுப்பு விறைக்க ஆரம்பிக்கிறது. இது எந்த வயது வரை நிகழ்கிறது என்பது இன்னும் முடிவாக்கப்படவில்லை!. ஆண்பிறப்பு உறுப்பு விறைப்பு அடையும் தன்மை வேறு சில சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறது. மிக அதிகமான குளிரில் இருக்கும் போது விறைப்பு ஏற்படாமால் இருக்கலாம். இது தவிர மன உளைச்சல், கோபம், அதிர்ச்சி ஆகியனவற்றால் ஆண் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுதும் விறைப்புத் தன்மை பாதிக்கப்படலாம். ஆக ஆண்பிறப்பு உறுப்பு விறைப்பது முழுக்க முழுக்க மனநிலையைச் சார்ந்ததே. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால், குறிப்பாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி முதலியன இருந்தால் ஆண்பிறப்பு உறுப்பு விறைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. மற்றொன்று, ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில், பயத்துடன் அல்லது வன்முறையில் யாரையாவது முயலும் போதும் இவ்வாறு நேரலாம். மேற்சொன்ன காரணங்கள் தவிர இதர நிலைகளில் ஆணுக்கு விரைப்பு ஏற்படுவதில் எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால், பல்வேறு காரணங்களால் “erectile dysfunction” என்ற நோய்க்குறி, பெரும்பாலும் வயதானோர்க்கு ஏற்படலாம். அப்பொழுது என்ன செய்தாலும் பிறப்பு உறுப்பு எழும்பாது. அவ்வாறாயின் தகுந்த ஒரு மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை செய்வதே சிறந்தது. இந்நிலைக்கு முற்றிலும் எதிராக சில ஆண்களுக்கு ஆண்பிறப்பு உறுப்பு எவ்வளவு நேரம் செய்தாலும் விறைப்பு குறையாமல் அப்படியே இருக்கும். இது ஒன்றும் மகிழ்வளிக்க கூடிய ஒரு விஷயம் அல்ல. விறைப்பு குறையாமால், செமனும் வராமல் எவ்வளவு நேரம் தான் செய்து கொண்டிருக்க முடியும். இது ஆணுக்கும் பெண்ணுக்கும் இன்பத்திற்குப் பதிலாக எரிச்சலையும் துன்பத்தையுமே தரும். இந்நிலைக்கு “Priapism” என்று பெயர். இதற்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை ஒன்றே வழி.

அடுத்து நேரம். ஒரு பெண்ணை செய்வது என்பது அவள் இதழில் முத்தமிடுவதில் ஆரம்பித்து அவள் பெண்பிறப்பு உறுப்பில் செமனை விடுவதில் முடிகிறது. ஐந்து முதல் ஆறு அல்லது ஏழு நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க இயலாது. ஆண்பிறப்பு உறுப்பு செமனைப் செலுத்திவிடும். ஆல்ஃபிரட் கின்ஸே என்ற புகழ்பெற்ற செக்ஸ் வல்லுநரின் ஆய்வின் படி 75% ஆண்கள் ஆரம்பித்த 10 நிமிடங்களுக்குள் உச்ச நிலை அடைந்து விடுகிறார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் சிலருக்கு ஆண்பிறப்பு உறுப்பை வைத்த ஓரிரு நிமிடங்களுக்குள் விந்து வந்து விடும். இன்னும் சிலருக்கு பெண்ணைப் பார்த்த் உடனே விந்து வெளியாகி விடும் இதனை விந்து முந்துதல் எனக்குறிப்பிடுகிறார்கள். இதுவும் பெரும்பாலும் மனநிலை சம்பந்தப்பட்டதே. அதீதமான காம உணர்வுடன் பெண்ணை அணுகுவது, முதன் முதலாக ஒரு சந்தர்ப்பம் அமைவது போன்ற சந்தர்ப்பங்களில் இவ்வாறு நேரலாம். செலுத்தியதிலிருந்து செமன் வருவது வரை உள்ள நேரத்தை intravaginal ejaculation latency time எனக் குறிப்பிடுகிறார்கள்.

இந்த நேரத்தை அதிகரிக்க வெட்கப்படாமால் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். எனவே உங்கள் ஆண்பிறப்பு உறுப்பு குறித்து சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். தவறான கண்ணோட்டத்தை விடுங்கள். 

பெண்களை விட ஆண்களே இது போன்ற கண்ணோட்டத்துடன் வீண் பயமும் கவலையும் இந்தக் காலத்திலும் அடைந்து வருகின்றனர். இவர்களைக் குறிவைத்தே பல செக்ஸ் வைத்தியர்கள், ஒவ்வொரு ஊரிலும் லாட்ஜில் ரூம் போட்டு இவர்களின் பர்சைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள். ஆண்களின் செக்ஸ் பற்றிய அறியாமையைப் பயன்படுத்தி இவர்கள் பணம் பறிப்பதை மட்டுமே செய்து வருகிறார்கள். ஒரு டிவி சேனலில் ஒரு செக்ஸ் வைத்தியர் ஆண் சுய இன்பம் செய்வதை கொலைக்குற்றம் போல சித்தரித்து வருகிறார். அதை நம்பவும் நம்ம ஆட்கள் இருக்கிறார்கள்.மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: Rangasamy - 28 – 99******00 – Premature Ejaculation, Erection Problem, Vinthu seekiram varuthal – 20-12-2016 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்