ஆண் பிறப்பு
உறுப்புகள் ஆணுக்கு ஆண் மாறுபடும். நிறம், அளவு, வடிவம், முன் தோல் இருத்தல் அல்லது நீக்கப்பட்டிருத்தல், ஆகியவற்றில் வேறுபாடுகள் உண்டு. சராசரி
ஆண்பிறப்பு உறுப்பு 9.5 செ.மீ. நீளம் இருக்கும். நீண்ட ஆண்பிறப்பு
உறுப்புகளைக் காட்டிலும் சிறிய ஆண் பிறப்பு உறுப்புகளில் நிறைய ரத்தம் பாய்ந்து விரைத்த
நிலையில் இரண்டு வகையும் ஏறக்குறைய ஒரே நீளம் அடைய வழி செய்கின்றன.
பெரிய
அல்லது நீண்ட ஆணின் பிறப்பு உறுப்புகளே பெண்ணைப் புணரும் போது திருப்தி அடையச் செய்யும்
என்பது வெறும் நம்பிக்கை மட்டும் தான். ஆனால் எத்தனை சிறிய ஆண் பிறப்பு உறுப்பும் பெண்ணுக்குப்
பொருந்தும் என்பது தான் உண்மை. காரணம் பெண் பிறப்பு உறுப்பின் நுழை வாயிலில் ஏராளமான
நரம்பு நுனிகள் உள்ளன.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: Ramesh - 28 – 99******00 – No Erection in penis – 20-12-2016
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.