Conjunctivitis - கன்ஜங்டிவைடிஸ்
அறிகுறிகள்
- கண்ணின்
வெண்மையான
பகுதி
சிவத்தல்
- கண்களில்
உறுத்தல்
ஏற்படுதல்
- கண்களிலிருந்து
நீர்
வடிதல்.
காரணங்கள்
எந்த ஒரு பொருளும் விழிவெண்படலத்தில் எரிச்சலை (உறுத்தல்) ஏற்படுத்தினாலோ அல்லது நோய் தொற்றினை ஏற்படுத்தினாலோ விழிவெண்படல அழற்சி ஏற்படும். உ-ம் வைரஸ் கிருமிகள்/பாக்டீரியாக்கள், ஒவ்வாமை பொருட்கள், கண்கள் வறண்டு காணப்படும்.
ஓமியோ சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி சிகிச்சை நல்ல பலன்
தரும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00
– கஞ்சங்டிவைட்டிஸ்
Conjunctivitis – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.