சில
மிகவும் வித்தியாசமான நோய்கள்
1. Reduplicative Paramnesia
இதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கள் இருக்கிற இடம் இரட்டிப்பாகி விட்டதாக
நினைப்பார்கள். அதாவது தங்கள் வீட்டில் இருந்து கொண்டே இது தனது வீடு அல்ல தன
வீட்டைப் போன்ற இன்னுமொருவர் வீட்டில் இருப்பது போல நம்புவார்கள்.
2. Cotard Delusion
இந்த
நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் , தாங்கள் இறந்து விட்டதாகவும் தங்கள் உடல் புதைக்கப்பட்டு
அழுகிக் கொண்டிருப்பதாகவும் நினைப்பார்கள்.
3. Fregoli Delusion
இதனால்
பாதிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் ஒருவர் போலவே நோக்குவார்கள். உருவம் வேறுபட்டுத்
தெரிந்தாலும் குறிப்பிட்ட ஒரு நபரே தன் முன்னாள் வெவ்வேறு உருவங்களில் தெரிவதாக
நம்புவார்கள்.
4. Capgras Delusion
உண்மையில்
தனக்குத் நெருக்கமான ஒருவரையே அது அவர் அல்ல வேறு ஒருவர் தனக்கு நெருக்கமான அந்த
நபர் போல வேசமிட்டு வந்துள்ளதாக நினைப்பார்கள்.
5. Stendhal Syndrome
இந்த
நோயாளிகளுக்கு அழகான சித்திரங்களைக் கண்டாலே போதும் இதயம் பட படக்கும், மனக்குழப்பம், தலைச் சுற்று என்பவை ஏற்படும்.
6. Diogenes Syndrome
இவர்கள்
தங்களையே புறக்கணித்துக் கொள்ளுவார்கள். எப்படி வசதியான வீடு இருந்தாலும் பிச்சைக்
காரர்கள் போல வீதியோரத்தில் படுத்துக் கொள்ள நினைக்கும் மனம் கொண்டவர்கள்.
7. Lima Syndrome
ஒருவரைக்
கடத்தி வைத்திருக்கும் நபர், தான் கடத்தி வைத்திருக்கும் நபர் மேலேயே அனுதாபப்பட்டு
அவர்மேல் அன்பு கொள்வதைக் குறிக்கும்
8. Stockholm Syndrome
தன்னைக்
கடத்தி வைத்திருக்கும் அல்லது துன்புறுத்தும் நபர்மேலேயே அன்பு கொள்வதைக்
குறிக்கும்.
9.Genitalia Retraction Syndrome
தங்கள்
பாலியல் உறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாகி சுருங்கிப் போவதாக நினைக்கும் நிலைமை
10.Exploding Head Syndrome
தங்கள்
தலை ஒரு வெடி குண்டு போல வெடித்துச் சிதறுவதாக நினைப்பார்கள். ஆனால் எந்த நோயும்
இருப்பதாக உணர மாட்டார்கள்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:-
9786901830
பண்ருட்டி:-
9443054168
புதுச்சேரி:-
9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு:
உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 32, – 99******00 –
விரைப்பு தண்மை குறைபாடு,
நரம்பு தளர்ச்சி, குழந்தையின்மை – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
Some very strange diseases
1. Reduplicative Paramnesia
Thus the victims feel that they are doubled. This means that they keep
their home from their home, not just his home, but also another home like his
home.
2. Cotard Delusion
Those suffering from this disease think that they are dead and their
body is buried and rotting.
3. Fregoli Delusion
Thus the victims look like everyone else. Although the figure is
different, the particular person is believed to be visible in his former faces.
4. Capgras Delusion
In fact, it is not the one who is close to him, but the one who thinks
that someone else is dying like that close person.
5. Stendhal Syndrome
These patients have beautiful painting, heart disease, mood and head
circumference.
6. Diogenes Syndrome
They will ignore themselves. How comfortable they are to be on the
street like beggars.
7. Lima Syndrome
A person who hijacks a person who has been abducted by the conductor
8. Stockholm Syndrome
A person who hives himself or harasses himself will be loved.
9.Genitalia Retraction Syndrome
The situation where their sexual organs seem to be shorter and shrink
10.Exploding Head Syndrome
Their head will feel like a bomb explosion. But do not feel any illness.
Cila mikavum vittiyācamāṉa nōykaḷ
1. Reduplicative Paramnesia
itaṉāl pātikkappaṭṭavarkaḷukku tāṅkaḷ irukkiṟa iṭam iraṭṭippāki viṭṭatāka niṉaippārkaḷ. Atāvatu taṅkaḷ vīṭṭil iruntu koṇṭē itu taṉatu vīṭu alla taṉa vīṭṭaip pōṉṟa iṉṉumoruvar vīṭṭil iruppatu pōla nampuvārkaḷ.
2. Cotard Delusion
inta nōyiṉāl pātikkappaṭṭavarkaḷ, tāṅkaḷ iṟantu viṭṭatākavum taṅkaḷ uṭal putaikkappaṭṭu aḻukik koṇṭiruppatākavum niṉaippārkaḷ.
3. Fregoli Delusion
itaṉāl pātikkappaṭṭavarkaḷ ellōraiyum oruvar pōlavē nōkkuvārkaḷ. Uruvam vēṟupaṭṭut terintālum kuṟippiṭṭa oru naparē taṉ muṉṉāḷ vevvēṟu uruvaṅkaḷil terivatāka nampuvārkaḷ.
4. Capgras Delusion
uṇmaiyil taṉakkut nerukkamāṉa oruvaraiyē atu avar alla vēṟu oruvar taṉakku nerukkamāṉa anta napar pōla vēcamiṭṭu vantuḷḷatāka niṉaippārkaḷ.
5. Stendhal Syndrome
inta nōyāḷikaḷukku aḻakāṉa cittiraṅkaḷaik kaṇṭālē pōtum itayam paṭa paṭakkum, maṉakkuḻappam, talaic cuṟṟu eṉpavai ēṟpaṭum.
6. Diogenes Syndrome
ivarkaḷ taṅkaḷaiyē puṟakkaṇittuk koḷḷuvārkaḷ. Eppaṭi vacatiyāṉa vīṭu iruntālum piccaik kārarkaḷ pōla vītiyōrattil paṭuttuk koḷḷa niṉaikkum maṉam koṇṭavarkaḷ.
7. Lima Syndrome
oruvaraik kaṭatti vaittirukkum napar, tāṉ kaṭatti vaittirukkum napar mēlēyē aṉutāpappaṭṭu avarmēl aṉpu koḷvataik kuṟikkum
8. Stockholm Syndrome
taṉṉaik kaṭatti vaittirukkum allatu tuṉpuṟuttum naparmēlēyē aṉpu koḷvataik kuṟikkum.
7.Genitalia Retraction Syndrome
taṅkaḷ pāliyal uṟuppu koñcam koñcamāka ciṟitāki curuṅkip pōvatāka niṉaikkum nilaimai
10.Exploding Head Syndrome
taṅkaḷ talai oru veṭi kuṇṭu pōla veṭittuc citaṟuvatāka niṉaippārkaḷ. Āṉāl enta nōyum iruppatāka uṇara māṭṭārkaḷ.