இன்று
உலக ஹோமியோபதி தினம்.......
ஹோமியோபதி மருத்துத்தை கண்டுபிடித்த
மாமேதை
டாக்டர் ஹனிமேன் அவர்களது
பிறந்த தினம்....
April 10: 1755......
நோய்களை
முழுமையாக குணப்படுத்தமுடியும்
என்று அறிவித்தவர்...
நோய்கள் முதலில்
மனதில் இருந்தே தோன்றுகின்றன என்று
அறிவித்தவர்....
நோய் உண்டாக்கும் கிருமிகளைவிட
ஒருவரது உடல்நிலையே
நோய்களுக்கு
காரணம் என்று அறிவித்தவர்....
நோய்கைளை அல்லாமல்
நோய்யுற்ற
மனிதனையே
குணப்படுத்தவேண்டும் என்று அறிவித்தவர்..
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோயை உண்டாக்கும் தன்மை
போன்றவை
கண்ணுக்குத்தெரியாதது போல குணப்படுத்தக்கூடிய
மருந்தும் கண்ணுக்த்தெரியாததாக இருக்க வேண்டும்
என்று ஆற்பரித்தவர்....
கிராம் மற்றும் மில்லி கிராம் என்று மருந்தை
கிலோக்கணக்ககில்
கொடுக்க வேண்டாம் என்று தடாலடியாக அறிவித்தவர்....
அவர் கண்டெடுத்த
இந்த
மிகச்சிறந்த
மருத்துவ முறையை உலக
மக்கள்
அனைவரும்
பயன்பெறும் வகையில்
எடுத்துச்செல்வதே
அவருக்கு நாங்கள்
செய்யும்
சேவையாகும்....
HOMOEOPATHY
the best system of curative medicine.
🔆 A TRIBUTE TO DR. SAMUEL HAHNEMANN 🔆
◼Birth place – Meissen in Germany
◼Grand father – Cristoph Hahnemann
◼Father – Christian Gottfried Hahnemann
▪Father published a book on water color painting
◼Father’s first wife – Johanne Eleonore Deerens
◼Hahnemann’s Mother – Johanna Christiane Speissen
◼Hahnemann’s birth house – Corner House (Eckhaus) at Meissen
◼Hahnemann – third child of his mother and Gottfried Hahnemann
◼Birth date – 10th /11th April 1755 (midnight of 10th April 1755)
▪Baptized into Lutheran faith 3days after birth.
◼Hahnemann got his primary education from his parents
◼Schools – Latin Town School & Princesses School at Meissen.
◼Essay prepared on leaving Princess school – “The Wonderful Construction of Human Hand”
◼Medical study – at Leipzig University (1775)
◼Clinical practice – at Vienna at “Brothers of Mercy Hospital” – Dr. Von Quarin was his favorite guide there.
◼Hahnemann then worked as the family physician and librarian of Mr. Brukenthal (Governor of Transylvania)
◼Hahnemann got his M.D degree from Erlangen
◼M.D thesis – “A Summary of the Conditions of Cramp According to Cause and Cure”
◼Hahnemann began his practice at – Hettstedt
◼First marriage – 17th November 1782 – Henriette Kuchler adopted daughter of Mr. Haseler (apothecary)
◼Hahnemann fondly called his wife – Alice
◼1790 – Translation of Cullen’s Materia Medica (2 vols)
◼First mental patient treated by Hahnemann – Klockenbring Nursing home for mental patients was started at – Gotha.
◼Works of Hahnemann known as the foundations of Homoeopathy – “Essay on New Principle for the Curative Powers of Drugs and Some Examination of the Previous Principles” and “ Are the Obstacles to the Attainment of Simplicity and Certainty in Practical Medicine Insurmountable”
Hahnemann’s preventive for scarlet fever – Belladona(1801)
◼50th year since the conferment of M.D to Hahnemann – 10th August 1929 – Lesser Writing was published.
◼Second marriage – 32 year old Madame Melanie D’Hervilly – 18th January 1835
◼Hahnemann died on 2nd July 1843 at 5 a.m
◼First buried in Montmartre cemetery of Paris
◼Reburied at – Pere Lachaise Cemetery.
HAPPY WORLD HOMOEOPATHIC DAY