சந்தேக நோயின் அறிகுறிகள்
1-பொருத்தமில்லாமல் பேசுவதோடு அல்லாமல் மிகுந்த ஆவேச உணர்ச்சிகளுக்கும் ஆளாவர்.
2-ஒருவர் தன்னைக் கொல்ல பிறர் சதி திட்டம் திட்டியதாக நினைத்து பிறரை எப்பொழுதும் சந்தேகத்துடன் கண்காணிப்பது.
3-ஆரம்பத்தில் ஏதாவது ஒன்றில் கொண்டிருந்த தவறான சந்தேகங்கள் பின் பரநது விரிந்து பல்வேறு வகையிலும் பூதகாரமாக வடிவெடுக்கும்.
4-சந்தேகங்கள் அடிக்கடி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும்.
5- மனைவி-கணவன் இருவருக்கிடையே நடத்தை பற்றிய சந்தேகம்.
6-தன்னைப் பிறர் துன்புறுத்துவதாக தவறாக நம்புவதே இந்நோயின் மிக முக்கியமான அறிகுறி.
7- தன்னை சிலர் பின்தொடர்வதாகவும், தன்னைப்பற்றி பிறர் ஜாடைமாடை யாகப் பேசுவதாக நினைப்பது ஒரு சந்தேக நோய்.
8- அடுத்தவர்களிடம் குற்றம் காணும் மன்ப்பாங்கு தான் இந்நோயின் முதல் அறிகுறி.
9- ஒருவர் தன்னைச்சுற்றிலும் புறம்பான செயல் நடப்பதாக எண்ணி கொண்டிருப்பதும் ஒரு வகை சந்தேக நோய்தான்.
சிகிச்சை
உளவியல் ஆலோசனை மற்றும் நோயின் அறிகுறிகளுக்கு தகுந்த ஓமியோபதி மருந்துகள் சந்தேக நோய்க்கு நல்ல பலனலிக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்ள
The “Psychologist” Counseling Center
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)