நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Tuesday, May 31, 2011
ஒரு மருத்துவரை மணந்து கொள்ள அருமையான சில காரணங்கள்
1.எப்போதும் கல்யாணத்துக்குச் செல்வதுபோன்ற ஆடைகளுடன் சுற்றிக் கொண்டிருப்பார்கள். சம்பாதிக்கிறார்களோ இல்லையோ பணக்காரவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
2.உங்களின் சுதந்திரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. எப்போதும் வேலை வேலை என்று சுற்றிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் நிம்மதியாக எந்தவித பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் இருக்கலாம்.
3.மனித உடல் பற்றி நன்கு தெரிந்துவைத்திருப்பார்கள். உடலில் எது,ஏன்,எப்படி போன்ற கேள்விக்கெல்லாம் நல்ல பதில் வைத்திருப்பார்கள்.
4.. நீங்கள் என்ன திட்டினாலும் அமைதியாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு வித்தியாசமான கதை வைத்திருப்பார்கள்
5. தேவைப்பட்டால் இரவு நேரங்களிலும் உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருப்பார்கள்
6.உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் இலவச ஆலோசனை கிடைக்கும். அதே போல் சாம்பிள் மருந்துகளும் கிடைக்கும்.
7.எந்தவிதக் கஷ்டமான செய்தியையும் கண்ணாடியைத் துடைப்பதன் மூலம் மென்மையாகச் சொல்லிவிடுவார்கள்.
8.ஊரில் உள்ள கடைகளிலெல்லாம் உங்களுக்கு பொருட்களை இலவச டோர்டெலிவரி செய்வார்கள்
9.சொந்தக் காரர்களின் விசேசங்களுக்குத் தனியாகச் சென்றாலும் யாரும் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
10. விடுப்பு எடுப்பதானால் எந்தக் கட்டணமும் இல்லாமல் சான்றிதழ் பெற்றுக்கொள்ளமுடியும்
Please Contact for Appointment
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
பிரபல பதிவுகள்
-
மூல நோய் மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது. இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 1-உ...
-
ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் Swelling ஆகும். ஆர்த்ர...
-
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது . இருந்தாலும் கேட்கின்றேன் . எனக்கு வயது 32 . நான் 13-14 ...
-
விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள் . கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர் ? பதில்: கர்...
-
கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத...
-
யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது ? ¬ உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்ற...
-
வாந்தி, பித்தம் தீர :- எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :- கொத்தமல்...
-
கேள்வி :- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என் னுடன் தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொ...
-
கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள் v காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக்கிடப்பது ...
-
எளிய மருத்துவக் குறிப்புகள்... நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தல...