விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, June 2, 2011

யோகா பயிற்சியின் நன்மைகள்


  1. உடல் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் பலம் அடைகின்றன..புத்துணர்ச்சி அடைகின்றன..
  2. ரத்த ஓட்டம் சீரடைகிறது....
  3. நல்ல சிந்தனை,செயல் உண்டாகும்..
  4. நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
  5. ஆயுள் நீடிக்கும்..இதற்கு மூச்சு பயிற்சி உத்தரவாதம் தருகிறது.
  6. பெரு சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.
  7. வந்த நோயினைக் கட்டுக்குள் வைக்கலாம். 
  8. உற்சாகம் பெருகும். உடல் ஆரோக்கியம் கூடும்.
  9. உடலின் மண்டலங்கள் அனைத்தும் (நரம்புஇரத்த ஓட்டம் ஜீரணம்) போன்ற மண்டலங்கள் சீரடையும்.
  10. இளமையாய் இருக்கலாம்.வீரியம் கூடும்
  11. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வளர்சிதை மாற்றம் சீராகும்.
  12. மனவலிமை கிட்டும். மன அழுத்தம் போக்கலாம்.
  13. மூளை இதயத்திற்கு நல்ல ஒய்வு கிட்டும். அதன் திறனை மேம்படுத்தலாம்
  14. கோபம் பயம் நீக்கலாம்.

  • கீழ்க்கண்ட நோய்களைக் கட்டுக்குள் வைக்கமுடியும்
  • இரத்த அழுத்தம்
  • இதய நோய்கள் 
  • ஆஸ்துமா சைனஸ்,
  • ஸ்பாண்டிலோடிஸ்
  • தூக்கமின்மை
  • அதிக உடல் எடை,
  • முதுகு வலி
  • வலிப்பு நோய் 
  • தலை வலி மற்றும் கழுத்துவலி
  • முதுகு மற்றும் மூட்டு வலி 
  • மாதவிடாய் பிரச்சனைகள் 
  • கருப்பை பிரச்சனைகள் வயிறு சமந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் பல்வேறு நோய்கள்..
  • சர்க்கரை நோய்



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்