2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:
1 புத்தாண்டு தினம் ஜனவரி 1 ஞாயிறு
2 பொங்கல் ஜனவரி 15 ஞாயிறு
3 திருவள்ளுவர் தினம் ஜனவரி 16 திங்கள்
4 உழவர் திருநாள் ஜனவரி 17 செவ்வாய்
5 குடியரசு தினம் ஜனவரி 26 வியாழன்
6 மீலாது நபி பிப்ரவரி 2 ஞாயிறு
7 தெலுங்கு வருடப் பிறப்பு மார்ச் 23 வெள்ளி
8 வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் ஏப்ரல் 4 திங்கள்
9 மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 5 வியாழன்
10 புனித வெள்ளி ஏப்ரல் 6 வெள்ளி
11 தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 13 வெள்ளி
12 அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14 சனி
13 மே தினம் மே 1 செவ்வாய்
14 சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 புதன்
15 ரம்ஜான் ஆகஸ்ட் 20 திங்கள்
16 கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 8 சனி
17 விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 19 புதன்
18 வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பு தினம் செப்டம்பர் 29 சனி
19 காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 செவ்வாய்
20 ஆயுத பூஜை அக்டோபர் 23 செவ்வாய்
21 விஜயதசமி அக்டோபர் 24 புதன்
22 பக்ரீத் அக்டோபர் 27 சனி
23 தீபாவளி நவம்பர் 13 செவ்வாய்
24 முகரம் நவம்பர் 25 ஞாயிறு
25 கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 செவ்வாய்
இந்த 25 நாட்களில், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி கணக்குகள் முடிக்கும் தினம், வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை தினமாகும். மற்ற 23 நாட்களில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகள் அனைத்தும் மூடி இருக்குமென, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---