விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, January 19, 2012

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2012 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள்



தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு 2012 ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.


அதன் விவரம் வருமாறு:

1. ஜனவரி 26 (வியாழன்) குடியரசு தினம்

2. பிப்ரவரி 5 (ஞாயிறு) மிலாடி நபி

3. ஏப்ரல் 5 (வியாழன்) மகாவீர் ஜெயந்தி

4. ஏப்ரல் 6 (வெள்ளி) புனித வெள்ளி

5. ஏப்ரல் 13 (வெள்ளி) விஷு தினம்

6. மே 6 (ஞாயிறு) புத்த பூர்ணிமா

7. ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினம்

8. ஆகஸ்ட் 20 (திங்கள்) ரம்ஜான்

9. செப்டம்பர் 19 (புதன்) விநாயகர் சதுர்த்தி

10. அக்டோபர் 2 (செவ்வாய்) காந்தி ஜெயந்தி

11. அக்டோபர் 23 (செவ்வாய்) மகா நவமி

12. அக்டோபர் 24 (புதன்) விஜயதசமி (தசரா)

13. அக்டோபர் 27 (சனி) பக்ரீத்

14. நவம்பர் 13 (செவ்வாய்) தீபாவளி

15. நவம்பர் 25 (ஞாயிறு) முகரம் பண்டிகை

16. நவம்பர் 28 (புதன்) குருநானக் பிறந்த நாள்

17. டிசம்பர் 25 (செவ்வாய்) கிறிஸ்துமஸ் பண்டிகை

மேற்கண்ட தகவலை வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது





---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்