கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ், சாப்பிடும் குழந்தைகள் - PICA
கையில் கிடைக்கும் கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ் ஆகியவற்றை சாப்பிடுவதற்கு பைகா என்று பெயர் . ஒரு வயது முதல் இரண்டு வயது வரை புதிய பொருள்களை உண்ணும் ஆர்வம் இருக்கும் . இரண்டு வயதை தாண்டிய பிறகும் மேலே கூறிய பொருள்களை சாப்பிட்டால் அது தவறு .
காரணங்கள்
- இரும்பு சத்து குறைபாடு
- துத்தநாக சத்து குறைபாடு
- பெற்றோரின் கவன குறைவு
- மற்றும் சில மன நல குறைபாடுகள்
சிகிச்சை - Treatment for PICA
- பெற்றோர்கள் குழந்தையின் நடவடிக்கையை கவனிக்க வேண்டும்ண்டும்
- இரும்பு மற்றும் துத்தநாக சத்துள்ள விட்டமின் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை படி தரவேண்டும்