விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 10, 2012






உறுப்பு தானம்
  • உயிருடன் உள்ள ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியாது. உறுப்பு  தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம் (இந்த வேறுபாட்டை புரிந்து கொள்ளவும்) அல்லது ஒரு நபர் மூளைச்சாவால்  இறந்த பின்னரே அவரது உறவினர்கள் தானம் செய்யலாம்
  • மூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்.
  • சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்
  • பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்
  • தானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்
  • இது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது
பலன் : பல நோயாளர்களுக்கு
முக்கிய குறிப்பு : உயிருடன் உள்ள நபர்கள் தங்களின் நெருங்கிய உறவினர்களுக்கு, அல்லது தங்கள் விரும்பும் ஒரு நபருக்கு ஒரு கிட்னி தானம் செய்ய சட்டத்தில் ஒரு ஓட்டை உள்ளது. தற்சமயம் உள்ள Transplantation of Human Organs Act 1994 திருத்தப்பட உள்ளது. அதன் பிறகு இந்த ஓட்டை அடைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்