விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, January 17, 2013

இலவச மருத்துவ ஆலோசனை






விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் 
வழங்கும் 
விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் ஆண்டுவிழாவை முன்னிட்டு 
மூத்த குடிமக்களுக்கான 
இலவச மருத்துவ ஆலோசனை

விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் ஆண்டுவிழாவை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை

நாள்: 12-01-2013 முதல் 12-01-14 வரை

இடம்:
சென்னை:
பிரதி சனிக்கிழமை மாலை 5.00pm to 8.00pm
ஞாயிற்றுக்கிழமை காலை 11.00am to 3.00pm
 (முன்பதிவு அவசியம்)
விவேகானந்தா ஹோமியோ கிளினிக்
82 & 83 (முதல் மாடி) வேளச்சேரி இரயில் நிலையம் சாலை,
அன்னை இந்திரா நகர் ( வேளச்சேரி இரயில் நிலையம் மிக அருகில்)
வேளச்சேரி,
சென்னை -42
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9443054168

பண்ருட்டி
விவேகானந்தா கிளினிக்
126,சென்னை சாலை (இரயில்வே கேட் அருகில்)
(லஷ்மி விலாஸ் பேங்க் ATM நேர் எதிரில்)
பண்ருட்டி – 607106
கடலூர் மாவட்டம்
தமிழ்நாடு, இந்தியா

திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 10.00 to 12.45 வரை
மாலை 4.00 to 8.30 வரை
முன் பதிவிற்கு அழைக்கவும்: 9786901830

கவனிக்க
1-       முன்பதிவு மிக அவசியம்.
2-       முன்பதிவு இல்லாமல் வரும் நோயாளிகளை கவனிக்க இயலாது.
3-       மருத்துவ ஆலோசனை மட்டும் இலவசம், மருந்துகள் லாப நோக்கு இல்லாமல் மிகவும் சரியான கட்டணத்தில் வழங்கப்படும்.
4-       மருந்துகளுக்கு வாங்கப்படும் கட்டணத்தில் விவேகானந்தரின் புத்தகங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
5-       55 ஆண்டுகள் நிறைவடைந்த ஆண்கள் பெண்கள் இந்த இலவச மருத்துவ ஆலோசனை மூலம் பயன் பெறலாம்.







--==--

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்