கேள்வி : டாக்டர் நான் சுய இன்பத்தில் ஈடுபடும் போது மிகவும் குறைந்த அளவிலேயே விந்து நீர் வெளியேறுவதாய் உணர்கிறேன். இதை எப்படி அதிகரிப்பது?
பதில்: விந்து நீர் Seminal
fluid ஆணுருப்பிலிருந்து வெளிவருகின்ற திரவம், இதிலே விந்துகள் Sperms கலந்திருக்கும். விந்து நீரில் விந்தணுக்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான பல்வேறு உப திரவங்களும் கலந்திருக்கும். ஒரு முறை வெளியேறும் விந்து நீரின் அளவு இரண்டு மில்லி லீட்டருக்கும் அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.
2 மில்லி லிட்டர் என்பது மிகவும் சிறிய அளவு. அதனால நீங்கள் மனத்தைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். மருத்துவரை ஆலோசித்து
விந்தனுக்கள் பரிசோதனை மேற்கொண்டு குழப்பத்திலிருந்து விடுபடுங்கள். எந்த ஒரு பழக்கமும்
அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடாது. எனவே அளவான கைப்பழக்கம் நலமாக வாழ்வை தரும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
==--==