கேள்வி: டாக்டர் ! எனக்கு ஒரு வயதிலே ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது மீண்டும் நான் கருத்தரிக்கலாமா?
பதில்: ஒரு குழந்தை பிறந்து அடுத்த குழந்தை பிறப்பதற்கு இடையில் இரண்டு வருட கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
இருந்தாலும் இது கட்டாயமானதல்ல. 35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடம் வரை காத்திருக்காமல் விரைவாக அடுத்த ஒரு வருடத்தில் குழந்தையைப் பெற்றெடுப்பது நல்லது.
இவ்வாறு குறைந்த கால இடைவெளியில் குழந்தை பெற நினைப்பவர்கள் நன்கு சத்தான உணவுகளை உட்கொள்ளுவது அவசியம்.
உங்களை
பொருத்தவரை வயது பொருளாதார வசதி என்பவற்றை வைத்து நீங்களே தீர்மானிக்க வேண்டிய விஷயம்.
ஆனாலும் உங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டபடியால் விரும்பினால் நீங்கள் தாராளமாக கருத்தரிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
==--==