விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, November 30, 2013

வாய்வழிப் புணர்ச்சி கெடுதலா? விந்தை விழுங்கலாமா? Oral Sexகேள்வி: மருத்துவருக்கு வணக்கம் நான் என் கணவரோடு அடிக்கடி வாய் வழி (Oral Sex) மூலமாக உறவில் ஈடுபடுகிறேன்.சிலவேளைகளில் விந்தையும் விழுங்கி விடுகிறேன். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?

பதில்: வாய் வழிப் புணர்ச்சி உடலுறவின் சாதாரண ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது.  வாய்வழிப் புணர்தலில் ஈடுபடுவதலோ, விந்தினை  விழுங்குவதாலோ (Swallowing Semen) மருத்துவ ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.

ஆனாலும் பல பேரோடு தொடர்பு வைத்திருக்கும் நபர்கள் வாய்வழிப் புணர்தலில் பாலியல் நோய்கள் தொற்றுவதில்லை என்ற தவறான  நம்பிக்கையில் இதில் ஈடுபடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு நிச்சயமாக பாதிப்பு ஏற்படலாம்.

எயிட்ஸ் உட்பட்ட பலவகையான பாலியல் நோய்கள் வாய்வழிப் புணர்தலினால் தொற்றக் கூடியவை.


உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரோடு ஈடுபடுவதால் நீங்கள் அச்சப்படத் தேவை இல்லை. எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்