விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Tuesday, December 3, 2013

மூலிகை - அறிவியல் பெயர் - மருத்துவ குணங்கள், பயன்பாடு









மூலிகை
அறிவியல் பெயர்
மருத்துவ குணங்கள்பயன்பாடு
முட்சங்கன்
Azima Tetracantha
தேள்கடிபூச்சிக்கடி விஷம் குறைய
சடாமாஞ்சில்
Nardostachys Jatamansi
கூந்தல் தைலத்திற்கு.
ஓதியன்
Lannea coromandelica
வாய்புண்குடல்புண்இரத்தக்கழிச்சல்பேதி
நஞ்சறுப்பான்
Tylophora Asthmatica
ஆஸ்துமா
Morinda Coreia
மாந்தம்கழிச்சல்
தழுதாழை
Clerodendrum phlomides
மூட்டுவலிஇளம்பிள்ளை வாதம்
ஆரை மூலிகை
Marselia quadrifida
சிறுநீர்க்கட்டுசிறுநீர் எரிச்சல்.
சிற்றாமுட்டி
Pavonia zeylanica
மூட்டு வலிவாதம் ஆகியவைகளுக்கு மேல் பூச்சு
காசுக்கட்டி
Acacia catechu
வயிற்றுப் போக்குமலத்தில் இரத்தம்.
பற்பாடகம்
Mollugo cerviana
குழந்தைகளுக்கு பேதிஜுரம் கட்டுப்படுத்த
சதகுப்பை
Anethum sowa
குழந்தைகளுக்கு பால் செரியாமைவயிற்று உப்புசம்.
நிலாவிரை
Cassia Senna
மலச்சிக்கல்.
Sida acuta
காயங்கள்புண்களுக்கு களிம்பு செய்து பூச
தேற்றான்கொட்டை
Strychnos potatorum
மூலம்சிறுநீர்க்கட்டுவெள்ளைப்படுதல்
திப்பிலி
Piper longum
தொண்டைக்கட்டுகாய்ச்சல்கோழைசளி
அசோகு
Saraca indica
கருப்பை நோய்கள்சூதக வலிமாதவிடாய் போக்குவெள்ளைப்படுதல்.
Abutilon indicum
மூலம்வெள்ளைப்படுதல்.
தண்ணீர்விட்டான் கிழங்கு
Asparagus racemosus
உடல் பருக்கவயிற்று எரிச்சல்நீர்க்கட்டுதாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க.
சிறுசெருப்படை
Coldenia procumbens
நீர்க்கடுப்புசிறுநீர் எரிச்சல்வெள்ளைப்படுதல்
தாழை
Pandanus odoratissimus
வெட்டை நோய்உடல் எரிச்சல்.
ஓரிதழ் தாமரை
Hybanthus Enneaspermus
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்வெள்ளைப்படுதல்
இம்பூரல்
Oldenlandia umbellata
இரத்த வாந்திமாதவிடாய் போக்கு
வெட்டுக்காய் பூண்டு
Tridax procumbens
புண்கள்வெட்டுக் காயத்தின் மீது வைத்துக் கட்டவெட்டுக் காயத்தில் ரத்தம் வெளியேறுவது நிற்க
Acorus calamus
குழந்தைகளுக்கு நாக்குத் தடுமாற்றம்வாந்திபேதிவயிற்றுவலி
உத்தாமணி (வேலிப்பருத்தி)
Pergularia daemia
குழந்தைகளுக்கு செரியாமைமாந்தம்வயிற்றுப் பொருமல் ஆகியவைகளுக்கு
அதிமதுரம்
Glycyrhiza glabra
இருமல்வயிற்றுப்புண்பசியின்மைசுவையின்மைசிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்
ANISOMELES MALABARICA
பசி மிகுத்தல்குடல் வாயுவகற்றல்,வியர்வை பெருக்குதல்












==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்