விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 19, 2014

குழந்தைகளின் எடையும் உயரமும்




child homeopathy specialist  Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,



குழந்தைகளின் எடையும் உயரமும்

எடை :
ü  பிறக்கும் போது குழந்தையின் எடை மூன்று கிலோ சராசரியாக இருக்கும் .

ü  முதல் வருட வளர்ச்சி ஆறு கிலோ , அதாவது ஒரு வயதில் ஒன்பது கிலோ இருக்கும்

ü  நாலு வயது வரை வருடத்திற்கு இரண்டு கிலோவும்

ü  அதன் பின் பருவ வயது வரை வருடத்திற்கு மூன்றுகிலோவும் கூடும் .


உயரம்

Ø  பிறக்கும் போது 50 cm இருக்கும் . முதல் வருடத்தில் 25 cm வளரும் , அதாவது முதல் வயதில் 75 cm இருக்கும் .

Ø  இரண்டாம் வருடத்தில் 12.5 cm வளர்ச்சி இருக்கும்


Ø  அதன் பிறகு பருவ வயது வரை ஒவ்வொரு வருடமும் 6 cm வளர்ச்சி இருக்கும்





--===--

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்