விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 19, 2014

மூக்கில் ரத்தம் வடிதல் காரணமும் தீர்வும்



 மூக்கில்  ரத்தம் வடிதல் சிகிச்சை



மூக்கில்  ரத்தம் வடிதல்

குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் வடிவது  பொதுவாக  காணப்படும்  ஒரு  பிரச்சனை , இது பெற்றோரை   மிகவும் பயமுறுத்தும்  , ஆனால்  இதனால் ஆபத்து இல்லை .

காரணங்கள் :

Ø  மூக்கை  நோண்டுதல் , கிள்ளி கொண்டே  இருத்தல்

Ø  அடி படுதல்

Ø  ரத்தம்  உரையாத  தன்மை (Haemophilia )

Ø  உலர்வான  சீதோஷ்ண  நிலைமை (Winter )

Ø  Adenoid  எனப்படும்  தொண்டை கட்டி

Ø  அலர்ஜி

Ø  SINUSITIS  சைனுசைட்டிஸ்

 
சிகிச்சைகள்

ü  பதட்டம்  அடைய  கூடாது

ü  மூக்கை சிந்தவே  கூடாது , அப்படி செய்தால்      ரத்தபோக்கு  அதிகரிக்குமே  தவிர  குறையாது

ü  குழந்தையை  முன் புறமாக  சாய வைத்துகொள்ளுங்கள்

ü  மூக்கை கட்டை விரல்  மற்றும்  ஆள் காட்டி விரலால்  நன்கு அழுத்தி  பிடிக்கவும் , இப்படி  பத்து நிமிடம் பிடித்தால் ரத்தம் நின்றுவிடும் .

ü  மூக்கு உலராமல் இருக்க  வாசலின் ஜெல் , சலைன்  சொட்டு  மருந்து இரவில் போட்டுவிடலாம் .



அடிக்கடி  ரத்தம் வந்தால் , மருத்துவரை  அணுகி  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் .






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்