விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 19, 2014

கண் பார்வையை பாதுகாக்க



 கண் பார்வையை பாதுகாக்க



கண் பார்வையை பாதுகாக்க :

  • படிக்கும் போதும் , டிவி  பார்க்கும் போதும்  நேராக  உட்கார்ந்தே  பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க  படுத்தோ பார்க்க கூடாது .

  • டிவி , கணினி  பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான  கோணத்தில் பார்க்க கூடாது .

  • படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும்  அரை மணி நேரத்திற்கு  ஒரு முறை  அரை நொடி கண்களை மூடி  ஓய்வு  எடுக்கவேண்டும் .

  • சரியான அளவில்  வெளிச்சம்  இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில்  கருவிழி  தசைகள்  சோர்வடையும் . பொதுவாக  படிப்பதற்கு  குழல்  விளக்கை விட குண்டு பல்பு  சிறந்தது  என்று    ஒரு ஆய்வு  கூறுகிறது .

  • அதிகாலையில் படிக்கும்  பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில்  கண்கள்  புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது  கண் தசைகள் வலுவிழந்து  போகும். (early to bed, early to rise)


  • வாகனத்தில்  போகும் போது  படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு  அதிகபடியான  அழுத்தத்தை தரும் . (விமானத்தில் போகும்போது படிக்கலாம்)






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்