விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Sunday, April 20, 2014

உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?




   கேள்வி: டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?  பதில்: உடலுறவின் போது விந்து சீக்கிரம் வருவதற்கு உங்கள் மனதே முதல் காரணம். உடலுறவு கொள்ளும்போது போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்ய வேண்டும், ஆரம்பம் முதல் வேகமாக செய்ய கூடாது.  முதலில் முன்விளையாட்டிற்க்கு தேவையான நேரம் எடுத்து பிறகு உறவில் ஈடுபட வேண்டும். எடுத்தவுடனேயே வேகமாக செய்தால் 2 நிமிடத்தில் அனைத்தும் முடிந்துவிடும்.. அப்படி செய்தும் விந்து முந்துதல் தொந்தரவு இருந்தால் தயங்காமல் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறவும்.      விந்து முந்துதல் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com    மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com  முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.




கேள்வி: டாக்டர், நான் உடலுறவு கொள்ளும்போது 5 நிமிடம் கூட என்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை. உடனே விந்து வெளியே வந்துவிடுகிறது, இதுக்கு என்ன செய்யலாம் டாக்டர்?

பதில்: உடலுறவின் போது விந்து சீக்கிரம் வருவதற்கு உங்கள் மனதே முதல் காரணம். உடலுறவு கொள்ளும்போது போது முதலில் மெதுவாகவும், முடியும் போது வேகமாகவும் செய்ய வேண்டும், ஆரம்பம் முதல் வேகமாக செய்ய கூடாது.

முதலில் முன்விளையாட்டிற்க்கு தேவையான நேரம் எடுத்து பிறகு உறவில் ஈடுபட வேண்டும். எடுத்தவுடனேயே வேகமாக செய்தால் 2 நிமிடத்தில் அனைத்தும் முடிந்துவிடும்.. அப்படி செய்தும் விந்து முந்துதல் தொந்தரவு இருந்தால் தயங்காமல் தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை & சிகிச்சை பெறவும்.





விந்து முந்துதல் சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற விந்து முந்துதல் பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.








==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்