விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

இரைப்பை, வயிறு, மஞ்சள் காமாலை, சீதபேதி, வயிற்றுப்போக்கு, ஹோமியோபதி மருந்துகள் ரெப்பர்ட்ரி - Stomach, Jaundice, Loose Motion, Dysentery Homeopathy Repertory



 இரைப்பை (வயிறு):- •	ஐஸ்கிரிம் சாப்பிட்டு வலி ARS, ARG-N.  •	ஐஸ்கிரிம், ஐஸ்வாட்டர் சாப்பிட்டால் சுகம் PHOS.  •	புளிப்பான பொருள் சாப்பிட்டு வயிறு கெட்டு வலி ANT-C, GRAPH, SULPH.  •	வலியின் போது வயிறு எரிச்சல் அப்போது இடம் மாறி கொண்டே இருப்பார். சூடாக எதாவது சாப்பிட்டால் தணிவு ARS.  •	இதே இடத்தில் புறளுதல் RHUS-T.  •	இல்லை திடீர்னு வலி வந்திட்டு போனாலும் அப்பகுதியில் சிவப்பு காணப்படும். புடைப்பும் இருக்கும். ஒரு இஞ்சு கூட நகர முடியாது BELL.  •	பின்புறமாக வளைந்தால் வலி தணிவு BELL, K-C.  •	மூச்சு விட்டால் வலி தணிவு ARS, LYC, PULS.  •	ஆழமாக மூச்சி இழுத்தால் வலிக்கும் CAST.  •	காலை மடக்கி வயிற்றில் வைத்து அழுத்தினால் தனிவு BRY,CHEL. •	சிறிய அதிர்ச்சி என்றால் வலி அதிகமாகும் VBELL, SEP. . அப்பன்டிஸ்க்கு நல்ல மருந்து BELL  •	வயிற்றை கிழிக்கிற மாதிரி வலி சிறிது அசைந்தாலும் வலி, சொம்பு சொம்பாக தண்ணீர் சாப்பிடுவார்கள். சாப்பிட்டால் வயிறு கல்லாட்டம் ஆகிவிடும். அப்போதும் வேலை பற்றியே பேசுவார் BRY. சாப்பிடும் போதே வலி ARS, BRY, CALC-PHO.  •	ஏப்பம்; விட்டால் வலி குறைவு B-C, BRY, COCC, CALC, CARB-V, CHELL, DIOS, GRAPH, LYC.  •	வயிறு தொங்கற மாதிரி, காற்று நிறைந்த மாதிரி இருப்பதால் மூச்சு விட முடியாது. அதனால் காற்றுக்காக அலைவார்கள். மலக் காற்று பிரிந்தால் சுகம், வயிறு உப்பிசமும் இருக்கும் CARB-V.  •	சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிந்து வலி CARB-V, N-M, PHOS, PULS சாப்பிட்டு 2, 3 மணி நேரம் கழிந்து வலி ANAC, CON, MAG-M, NUX, PULS. கணம் (WEIGHT;) தூக்கியதால் வலி ஏற்பட்டால் BORAX, LYC, NUX. கோபம் தவிப்பு, எரிச்சல் அதனால் வலி, குழந்தைகள், நள்ளிரவில் தூக்கி கொண்டு நடக்க சொல்லும், உடனே நெஞ்சுக் குழியில் வலி CHAM.  •	ஈரலில் ஊசி குத்தி தைப்பது போன்று வலி, கொதிக்க, கொதிக்க சாப்பிட விருப்பம் CHEL. •	வலியின் போது துணியை இருக்கி கட்டினால் சுகம் CUPR, N-M.  •	கறி சாப்பிட பிறகு வயிறு வலி என்றால் FERR-PHOS, K-BI.  •	உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு வலி ALUM, COLOC.  •	கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு நிறைந்திடும், ஏப்பம் விட கஸ்டம், வலி, கணம் அதனால் வயிற்றை பிடித்து கொண்டிருப்பார்கள். முறை வைத்து வரும் வலி. வயிற்றை தொட்டு, தொட்டுப் பார்ப்பார்கள் CHIN.  •	வயிற்றை (தடவிக்) நீவிக் கொண்டிருந்தால் PULS.  •	இதே இடத்தில் வயிற்றை மடித்து நாற்காலியில் அல்லது ஒரு கட்டைக் கொண்டு அழுத்திக் கொண்டிருப்பார். இது பயங்கரமாக ஏமாற்றத்திற்கு பிறகு தோன்றும் குறி COLOC.  •	சிறிது அசைந்தாலும் வலி BELL, BRY, CALC, CAUST, CHEL, IGN.   •	அசைந்தால் சுகம் CHINA.  •	துப்பாக்கி சுட்ட மாதிரி பயங்கர வலி COLOC. •	மலம் உருண்டை, உருண்டையாகவும், அதன் மேல் சீதலம் தடவி மாதிரியும், ஈரம்பட்டால் கஸ்டம் GRAPH.  •	சாப்பிட்டதும் வலி இல்லை என்றால் GRAPH.  •	சாப்பிட்டதும் சுகமாக இருந்தால் IOD.  •	ஒரு சொம்பு தண்ணீர், குடித்தால் சுகம் BRY.  •	ஒரு சொம்பு பச்சை பால் குடித்தால் வலி தணிவு GRAPH.  •	பச்சை பால் குடித்தால் சுகம் GRAPH, CHEL.  •	பயத்துக்கு பிறகு தான் வலி CARB-V, IGN.  •	பழம் சாப்பிட்டு வலி BORAX, LYC.  •	பசியினால் வலி PETR, PSOR.  •	வயிறு வலியின் போது முன்புறமாக (குனிந்தால்) வளைந்தால் வலி அதிகம் KALMIA, LYC.  •	முன்புறம் குனிந்தால் சுகம் VERAT-A, VERAT-V, CHEL, COCC. •	சிரித்தால் வலி அதிகம் ; LYC.  •	வலியின் போது ஆடையை கழற்றி, சூடான ஒத்தடம் கொடுத்தாலும், வலியானது, சிறுநீர் பைக்கு போனால் ; LYC.  •	இதே இடத்தில் மலக்குடலுக்கு போய் அடிக்கடி மலம் (போனால்) கழிந்தால் NUX.  •	குடிகாரர்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு CALC, CARB-V, LACH, NUX, SULPH-AC, SULPH.  •	வலியினால் மயக்கமே வந்தால் NUX, PLB.  •	வலி கொக்கி போட்டு இழுப்பது போன்றும், முருக்குவது போன்றும், வலி இது தோள்பட்டையிலும், தோன்றும், கப், கப்புனு அடைக்கற மாதிரி வலியும் இருக்கும் NUX.  •	சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிந்து மலம் கழிவார்கள். உடன் பொற, பொறப்பு சப்தம் இருக்கும். மலம் கழிந்த உடன் சுகம் NUX. சூட்டை விரும்பி ஆடையை கழற்றி விட்டால் LYC..  •	வலிக்காக சூட்டை விரும்பினால் NUX.  •	விரதத்தின் போது வலி BELL, CALC, COCC, GRAPH, IGN, LACH, PETR. வாந்திக்கு பிறகு வலி ARS, GRAPH, SEP.  •	கடுமையான வலியினால் ஞாபக மறதி, அடிக்கடி குடல் ஏற்றம் ஏற்படும். பின்புறம் நகர்ந்தால் சுகம்.  •	மலக்குடல் எல்லாமே நிரம்பிய மாதிரி இருக்கும். அதனால் மலமே வாந்தியாக வந்திடும். இதனால் மனமே விட்டு போச்சு என்பார் PLB. நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி அதிகம் GELS.  •	நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி தணிவு DIOS, KALMIA. •	சூடான பொருளை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் சுகம் CHEL, GLON, MAG-P, NUX-V.  •	சூடான பானம் குடித்தால் சுகம் ARS, BRY, GRAPH, NUX, RHOS. கோபப்பட்ட பிறகு வயிறு தொல்லைகள் COLOC, STAPH.  •	மூச்சு உள்ளே இழுக்கும் போது வலி, உடன் அசைவு இருந்தால் பகல் 1 மணிக்கு வலி குரக்களை, புண் போல் வலி மாவு, எண்ணெய், கொழுப்பு பொருள்கள், திண்பண்டங்கள் சாப்பிட்டு சளி உடன் பேதி என்றாலும் PULS.  •	கொஞ்சம், கொஞ்சமாக திடீர் என வலி அதிகமாகும் ARG-N, MILL-FOL. சிறுக, சிறுக வலி தோன்றி மறைந்தால் STANN.  •	கொழுப்பு பொருள்கள் சாப்பிட்டு தொல்லை ARS, CAUST, PULS.  •	வாயு பொருள் சாப்பிட்டு வயிறு இழுத்து பிடித்து வலி CARB-V. மலக்காற்று பிரிந்தால் சுகம் HEP, CARB-V உடன் ALOS, CHEL, K-C.. சூடான பொருள்களினால் வலி அதிகமானால் FL-AC, PULS.  •	வயிற்றில் கரண்ட் ஷேக் அடிக்கற மாதிரி வலி BAR-M.   வயிறு எரிச்சல்:- •	காலையில் எழுந்ததும் எரிச்சல் DIOS, K-BI, N0S, PULS, ZINC. காலையில் எழுந்து உட்கார்ந்ததும், வயிறு எரிச்சல் விட்டால் K-BI, N-S, ZINC.  •	மதியம் சாப்பிட்ட பிறகு எரிச்சல் அதிகமானால் LYC, PODO, ZINC. மதியம் சாப்பிட்ட பிறகு வலி விட்டால் GRAPH, MAG-P, NUX, N-S.  •	எப்ப சாப்பிட்டாலும் உடனே வலி CALC, CALC-P, K-AR, CARB-V, CARB-AI, LACH.  •	சாப்பிட்டதும், வயிறு வெடிப்பது போல இருந்தால் KALI-M.  •	பசினால் வயிறு எரிச்சல், உடன் குண்டு GRAPH.  •	பசியினால் (அல்சர்) மாதிரி எரிச்சல், சாப்பிட்டால் சுகம் GRAPH.  அடிவயிறு - காமாலை •	அடிபட்ட பிறகு, அடிதடிக்கு பிறகு, எலக்டீரிக் ஷாக் அடித்த பிறகு காமாலை ARS.  •	குளிர்ந்த நீர், உணவு பொருள்கள் சேராத பிறகு குளிர்ச்சி, அடைக்கிய பிறகு காமாலை உஷ்ணத்தால் சுகம் ARS.  •	நிறைய தாகம், சிறிது அசைய கூட கஸ்டம், உடன் வேலையை பற்றியே பேசுவார் BRY.  •	ஈரல் பகுதி கெட்டதால் வலி, அதன் மீது ஏதோ அடைத்த மாதிரி இருக்கும். மலம் வெள்ளை நிறமாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். குளிர்க்காய்ச்சலில் காமாலை அடையாளங்களும், காமாலையில் குளிர்க்காய்ச்சல் அடையாளங்களும் தெரியும் CARDULS-MARIANUS. •	மலேரியாவும், காலராவும் கலங்கிய நிலையில் இருக்கும். மேலே கண்ட CARD-M வில் லேசாக தெரியும். CHIN--வில் நன்கு கலங்கியது தெரியும்.  •	பேதிக்கு பிறகு சக்தி இழந்தாலும், தீட்டு, காமாலை நோய்க்கு பிறகு இப்படி உயர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் காமாலைக்கு CHIN-  •	முறை குணம் உள்ள காமாலைக்கு CHIN-  •	ஈரலில் புண் மாதிரி வலி CHIN- 4 வது 9 வது விலா எழும்பில் ஈரலில் வலி, அதே போல் பின் பக்கம், முதுகிலும் வலி, ஒரே நேராக இருக்கும். காரணம் ஈரலில் ஏற்பட்ட வீக்கம், நாக்கும், கண், சிறுநீர், மலம் தங்க கலரில் மின்னும், தன் கடமையை வேலை மறந்து விட்டேன் என்று கூறினால் CHEL.  •	கல்லீரலில் பித்த கற்கள் உற்பத்தி ஆகி கொண்டே இருந்தால் CHELL.  •	சரும பகுதியில் மஞ்சள் திட்டு, திட்டாக தெரியும், மலம் ஆட்டு புலக்கை போல் இருக்கும். கணவன், மனைவி இப்படி நெருங்கி நேசிப்பவர்கள் ஒருவர் மீது, ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு, வெறுத்த பிறகு காமாலையும் மற்ற தொல்லைகள் என்றாலும் மங்கு கூட மஞ்சளாக (முகத்தில்) இருந்தால் SEP.  •	கோபம் வந்த பிறகு, காமாலை என்றால் BRY, N-S, NUX, CHAM, IGN, N-M.  •	சளி உடன் தாகம், அப்போது மஞ்சள் காமாலை உடன் வலிப்பு AGAR. பிறந்த குழந்தைக்கே காமாலை என்றால் ACON, BOV, CHIN, NUX, BRY, CHAM, SULPH, N-M.  •	மலேரியாவுக்கு பிறகு காய்ச்சல் விட்டு, விட்டு உடன் மஞ்சள் காமாலை கூடவே இருந்தால் ARS, CHIN-S, CON, NUX, SANAG, SEP,TUB, N-M.  •	கர்பிணிக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் AUR-M. •	உடலில் மஞ்சள் திட்டு, திட்டாக காணப்பட்டால் N-C, N-M.  •	உடலில் மஞ்சள் நிறமான புள்ளி இருந்தால் ARN, CON, FERR0PHOS, LACH, N-C, PLB, PETR, PSOR, RUTA, SEP, SULPH, THUJ.  •	மனதளர்ச்சிக்கு பிறகு காமாலை CHAM, N-C, K-S. •	தன்னை குற்றம், குறை கூறிய பிறகு காமாலை என்றால் BRY, IGN, LYC.  •	காமாலை உடன் அரிப்பு இருந்தால் HEP.  •	பேதிக்கு பிறகு காமாலை CHIN. •	நாள்பட்ட தீராத காமாலைக்கு AUR-N, CHEL, CON.  •	திரும்ப, திரும்ப காமாலை வந்தால் DIOS, SULPH.  •	ஆங்கில மருந்து, சித்த மருந்து சாப்பிட்ட பிறகு காமாலை NUX.   •	இதயம் கெட்டு விடுமோ, கல்லீரல் கெட்டு விடுமோ என்று பயம். பயந்து கேட்டார். எதிர்பார்த்து பயந்து, நோய் எதிர்பார்த்து பயந்து CALC.  •	கொடுத்து குணம். உணவு பொருள்களை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட்டால் சுகம் K-PHOS.  •	வயிற்றை நசுக்கி பிடித்தால் சுகம் COLOC, MAG-C.  •	ஓரு சின்ன வடை சாப்பிட்டாலும், வயிறு உப்பிசம் KALI-C.   அடிவயிறு - பேதி :-\ •	மலம் கழிவது போன்ற கனவு SULPH..  •	மலம் கருப்பாக இருந்தால் ARN.  •	மஞ்சள், கருப்பு இரண்டு நிறமாகவும் இல்லாமல் இருந்தால் GELS. ஆரம்பம் கரும்பாகவும், பிறகு சாதாரண நிறத்தில் மலம் வந்தால் BRY.  •	மலம் பொணம் நாற்றம் அடித்தால் BAPT.  •	மலம் புழுக்கையாகவும் அதன் மேல் சளி போன்ற படிவம் இருந்தால் GRAPH. •	பேதி, அதிக நாற்றத்துடன், களைப்பும் காணப்பட்டால் ARS.  •	ஆஸன வாய் சூடாக இருக்கும். அப்பொழுதும், ஆஸனவாயை வெண்ணீரில் கழுவார் ARS.  •	பேதி மஞ்சள் நிறமாகவும், தண்ணி மாதிரியும் போகும். தொப்புளில் கிள்ளுவது போல் வலி, அதிக காற்று உற்பத்தி ஆகி உணர்வின்றி காற்றுடன் மலம் சென்றால் APIS.  •	பேதி பீச்சுனு, பீச்சு குழலில் இருந்து வருவது போல் அடிக்கும். அலை மோதுவது போன்ற உணர்வு CROTON-TIG.  •	மீன், முட்டை, கறி சாப்பிட்டால் தண்ணீர் போல் பேதி வந்து, தீட்டு அதிகமாக பால் கொடுத்து, இது போல் உயிர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் பேதி, மற்றும் காலராவுக்கு கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றும். இரவில் தண்ணி சாப்பிட்டதும் அதே மாதிரி பேதி CHINA. இரண்டு, மூன்று முறை பேதி போனதால் ஜீவ சக்தி முழுவதையும் இழந்து உடம்பு ஜீல்லிப்பு தட்டிவிடும். இந்த நிலையிலும் போர்த்த மாட்டார். இதனால் மரணக் கட்டத்திற்கு போய்விடும் CEAMPH. •	மேலே கண்ட குறி உடன் மரண களைப்பும், குரக்களையும் இருந்தால் CUPR.  •	குடத்திலிருந்து தண்ணீர் உற்றுவது போல கொட, கொடனு கொட்டும் பேதி, ஆஸன வாய் திறந்தே இருக்கும். 1 பங்கு தண்ணீர் குடித்தால் இரண்டு பங்கு பேதி ஆகும். வயதானவர்களுக்கு (கிழவர்களுக்கு) கழுநீர் தண்ணீ மாதிரி பீச்சுனு பேதி அடித்தால் CROTON-T அல்லது PHOS.  •	விடியற்காலை 2 வடி 4 வரை பேதி ஒரு பங்கு தண்ணீர் குடித்தால் 4 பங்கு பேதி. (1 பங்கு தண்ணி குடித்து இரண்டு பங்கு பேதியானால் PHOS. •	இந்த இடத்தில் வாந்தி எடுப்பதற்காக ஓயாமல் குமட்டி கொண்டே இருந்தால் IP இல்லை. அதே போல் தலையை உருட்டி, உருட்டி வாந்தி எடுத்தால் HELL இல்லை PODO.  •	காலையில் எழுந்த உடன் பேதிக்காகவோ, மலம் கழியவோ ஓடினால் SULPH. காலையில் எழுந்ததும் காற்றுடன் உணர்வின்றி மலம் வந்தால் ALOSE.  •	சரும நோயை அடக்கிய பிறகு ஏற்படும் பேதிக்கு நல்ல மருந்து SULPH.  •	கோடைகாலங்களில் ஏற்படும் பேதிக்கு சிறந்த மருந்து VEART-A அதிகமான வியர்வை உடன் பேதி, உடன் ஜல்லிப்பு, கோடைக் காலங்களில் அதிகமாக தண்ணீர் மாதிரி பேதியும், அதில் மணி, ஜவ்வரிசி இருப்பது போல் இருந்தால் VERAT-A.  •	மலம் முக்கிய பிறகு பீச்சுனு அடித்தால் GAMB.  •	முக்காமலேயே பேதி பீச்சுனு அடித்தால் CROTO-T. CROT-Tக்கு கழிந்த பிறகு சுகம். ஆனால் GAMB.க்கு கழிந்த பிறகு கஸ்டம். உடன் அரிப்பு, நாற்றம் GAMB.  •	காலராவில் சிறிது பேதி ஆன பிறகு, உடல் ஜீல்லிட்டு மரண கட்டத்திற்கு வந்தால் CAMPH.  •	அதிக வியர்வை உடன் உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு காய்ச்சலுடன் பேதி ARS, CHIN, PHOS, PULS.  •	கடுமையான காய்ச்சலுக்கு பிறகு பேதி PHOS.  •	பேதி மருந்து அதிகம் சாப்பிட்டு பேதி நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால் CHIN, NUX.. தேவைப்பட்டால் HEP.  •	சிற்றின்பம் அடைந்த பிறகு பேதி NUX.   •	பரபரப்பாக இருந்தால் பேதி ARG-N, GELS, PHOS, THUJ. •	இரவில் மட்டும் பேதி CHIN.  •	பரபரப்பான செய்தியை கேட்ட பிறகு பேதி GELS.  •	உழைப்பிற்கு பிறகு பேதி CALC, PHOS, PULS.  •	காலை முதல் மாலை 3 வரை பேதி N-M. காலை 6 முதல் மாலை 6 வரை பேதி BRY, COLC, COL.  •	பேதி வருமா என்று எதிர்பார்த்தால் ARG-N, GELS, PHOS.  •	மஞ்ச காமாலையில் கழிவுப் பொருள்கள் அதிக நாற்றத்துடன் வந்தால் K-AR. •	கொழுப்பு, எண்ணெய் பொருள் சாப்பிட்ட பிறகு பேதி ANT-C, K-FL. கெட்டு போன, ஊசி போன உணவு பொருள்களை சாப்பிட்ட பிறகு பேதி ARS, ARG-N, CARB-V, GELS, K-P, OP, PHOS, PULS.  •	உயிர் சக்தியை இழந்த பிறகு ஏற்படும் பேதிக்கு CHINA, CARB-V, PH-AC. பேதியின் போது படுத்தால் சுகம் BRY, MERC-C, PODO.  •	தட்டம்மையின் போது பேதி SQUILLA.  •	தட்டமைக்கு பிறகு பேதி PULS, CARB-V.  •	மாமிசம் சாப்பிட்ட பிறகு பேதி ALUM.  •	சவாரிக்கு பிறகு, டூர் போன பிறகு பேதி PETR.  •	இரயில், பயணம் செய்த பிறகு தொல்லை MED.  •	சூடான பொருள்கள் (டீ, காபி) சாப்பிட்ட பிறகு பேதி அதிகமானால் FL-AC.  •	முட்டை, மீன் சாப்பிட்ட பிறகு பேதி CHIN-A.  •	கோபத்திற்கு பிறகு பேதி ALOSE, CALC-P, CHAM, COLC, NUX, STAPH. சளிக்கு பிறகு பேதி SANAG.  •	மழையில் நனைந்த பிறகு பேதி ACON, CALC, PHOS.  •	சளி பிடித்த காலத்தில் சளியும், பேதியும் மாறி, மாறி வந்தால் RUMEX. அதிகமான பேதிக்கு பிறகு, களைப்பு இல்லாமல் இருந்தால் OP.  •	கழுநீர் தண்ணீர் மாதிரி பேதி ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு 1 லிட்டர் போகும் VERAT.  •	மூலத்தில் இரத்தம் வந்தால் HAMM.  •	ஆஸனவாயில் நாக்கு பூச்சி, புழு தொல்லை CINA.  •	மாலை 4 மணிக்கு ஆஸனவாயில் பூச்சி குடைந்தால் LYC.  •	இரவில் மட்டும் பூச்சி குடையுது என்றால் SYPH, SULPH.  •	நாடா பூச்சி குடையுது என்றால் SAND.  •	ஆஸனவாயில், மூலத்தில் சிதாம்பு குத்துவது போன்ற (வலி) உணர்வு AESCU.  சீதபேதி:- •	கடுமையான தாகமும், இறந்திடுமோ என்ற பயமும் இருந்தால் ACON.  •	காற்றுடன் மலமும் வரும். உடன் இரத்த கசிவு, ஆஸனவாயில் ஜீல்லிப்பு பட்டால் சுகம் ALOSE.  •	இதே இடத்தில் சுடுநீhpல் கழுவினால் ARS.  •	சீதத்திற்கு பிறகு வெட, வெடத்து களைப்புடன் சக்தியை இழந்து படுத்து கிடப்பார். நாற்றமுள்ள, கருப்பான சூடான மலம் கழிவார். இரவு 1 மணிக்கு மலம் கழிவது அதிகமாகும். உணவை பார்த்தால் வெறுப்பு ARS..  •	சரியான பராமரிப்பு இல்லாத குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பேதி (சீதம்) இவர்களுக்கு சுரபிகள் முரடு தட்டி கெட்டியாகிவிடும் B-M..  •	இதே இடத்தில் குட்டையானவர்கள் என்றால் B-C.  •	வயிற்றை மடிச்சி கையை மடிச்சி முறுக்கி கொண்டு வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டு, மலத்தை முக்கி இருப்பார்கள் COLOC. வாந்திக்கு பிறகு சாப்பிடுவார் COLOC.  •	உணவுப் பொருள்களையோ, மற்றவர்களையோ சாப்பிட்ட உடனே பேதி COLOC.  •	இரவில் சீதம் பச்சை நிறத்துடன் நுரை மாதிரி வந்தாலும், ஆஸனவாயில் சிறுநீர் பையில் மிளகாய் அரைத்து வைத்த மாதிரி காரம் என்றால் CAPS.  •	மலம் துண்டு, துண்டாகவும் கொழ, கொழப்புடனும், நாற்றத்துடனும் வரும். ஆஸனவாயில் குறு குறுத்த உணர்ச்சியும், சீதம் கடுப்பும் இருக்கும் CARB-V. •	சீதகடுப்பு, நீர் கடுப்பின் போது, ஆஸனவாய் திசையே வெளியே வருவது போன்று இருக்கும் வெயிலில் போய்விட்டு வந்தால் உடனே சீதகடுப்பு, சீத கடுப்பில் நடுங்குவார் CANTH.   •	சீதகடுப்பும், நீர்கடுப்பு ஒரே நேரத்தில் இருந்தால் CANTH.  •	குமட்டி கொண்டே மலம் கழிந்தாலும், மலம் கழியும் போது முக்கினாலும், திணறினாலும் IP.  •	சீதம் வந்த பிறகு ஆஸனவாய் திசையே விழுவது போல் இருந்தால் CANTH.  •	இரத்தம் அதிகம், சீதம் குறைவு மலத்தில், குடல் சிதைவு காணப்படும். இரவில் வலி கடுமையாக இருக்கும். பச்சை நிறமான மலம் முக்கி, முக்கி கழிவார்கள். இரத்தம் அதிகம், மலம் கழிந்து எழுந்த பிறகும், ஆஸனவாயில் தானாக இரத்தம் வடிந்தால் MERC-C. பச்சை நிறமான சீதம் புளிப்பு, நாற்றம் அவசரமாக முக்கி கழிவாhர்கள். மலம் கழிந்த பிறகு வேதனை அதிகம். இரவில் அதிக தொல்லை MERC-S.  •	இதே இடத்தில் தொல்லைகள் குறைவு என்றால் NUX.  •	காரமான பொருள்கள் கறி, இப்படி காரமாக சாப்பிட விரும்புவார்கள். பேதியின் போது, காலை 4 மணிக்கு தொல்லைகள். வயிறு கிள்ளுவது போல் வலி, மலம் கழிந்ததும் சுகம். மலம் கழிய ஓடுவார். கழிந்த பிறகு சுகமாக இருக்கும் வந்து விடுவார் NUX.  •	இதே இடத்தில் முக்கிக் கொண்டிருப்பார். எழுந்து வர மாட்டார் MERC-SOL.  •	ஓய்வில் படுத்துக் கொண்டிருக்கும் போது சீதம் வேலை மேலேயே கவனமாக இருந்தால் தொல்லைகள் இருக்காது. மலம் கழியும் போது தொடை கிழிப்பது போல வலி RHUS-T. RHUS-T, NUX. இரண்டுக்குமே, மலம் கழிந்த பிறகு சுகம். ஆனால் RHUS-T- யில் தொடைவலி மட்டும் வித்தியாசம். அழுக்கு பிடித்த சருமம் நிச்சியமாக, சரும நோயாளியாக இருப்பார். கிழிந்த துணிமணிகளுடன், இருப்பவர்களுக்கு ஏற்படும் சீதம், சருமத்தில் படை, சொறி, இரணம், கொப்பளம் போன்று ஏதோ ஒரு தொல்லை இருந்தால் SULPH.  •	காலை 5 மணிக்கு பச்சை நிறமான சீதம் கழிவார் SULPH.  •	எவ்வளவு சாப்பிட்டாலும் பசி தீராது 7 நாட்கள், ஆனாலும் கூட மலம் கழிய மாட்டார்கள். குடலை தாங்கி பிடிப்பார் MURAX.  •	மலமானது களிமண் மாதிரி, மண் மாதிரி, பச்சை நிறமான மலம் MAG-C.  •	அதிக நாற்றமுள்ள பேதி MAG-M.  •	(ஆஸனவாயில்) சூத்தில் (விரலை விட்டு) விரலை கொண்டு மலத்தை கிள்ளி, கிள்ளி எடுப்பார். உடன் பசியே இருக்காது, சாப்பிட மாட்டார் MAG-M..



இரைப்பை (வயிறு):-
  • ஐஸ்கிரிம் சாப்பிட்டு வலி ARS, ARG-N.
  • ஐஸ்கிரிம், ஐஸ்வாட்டர் சாப்பிட்டால் சுகம் PHOS.
  • புளிப்பான பொருள் சாப்பிட்டு வயிறு கெட்டு வலி ANT-C, GRAPH, SULPH.
  • வலியின் போது வயிறு எரிச்சல் அப்போது இடம் மாறி கொண்டே இருப்பார். சூடாக எதாவது சாப்பிட்டால் தணிவு ARS.
  • இதே இடத்தில் புறளுதல் RHUS-T.
  • இல்லை திடீர்னு வலி வந்திட்டு போனாலும் அப்பகுதியில் சிவப்பு காணப்படும். புடைப்பும் இருக்கும். ஒரு இஞ்சு கூட நகர முடியாது BELL.
  • பின்புறமாக வளைந்தால் வலி தணிவு BELL, K-C.
  • மூச்சு விட்டால் வலி தணிவு ARS, LYC, PULS.
  • ஆழமாக மூச்சி இழுத்தால் வலிக்கும் CAST.
  • காலை மடக்கி வயிற்றில் வைத்து அழுத்தினால் தனிவு BRY,CHEL.
  • சிறிய அதிர்ச்சி என்றால் வலி அதிகமாகும் VBELL, SEP. . அப்பன்டிஸ்க்கு நல்ல மருந்து BELL
  • வயிற்றை கிழிக்கிற மாதிரி வலி சிறிது அசைந்தாலும் வலி, சொம்பு சொம்பாக தண்ணீர் சாப்பிடுவார்கள். சாப்பிட்டால் வயிறு கல்லாட்டம் ஆகிவிடும். அப்போதும் வேலை பற்றியே பேசுவார் BRY. சாப்பிடும் போதே வலி ARS, BRY, CALC-PHO.
  • ஏப்பம்; விட்டால் வலி குறைவு B-C, BRY, COCC, CALC, CARB-V, CHELL, DIOS, GRAPH, LYC.
  • வயிறு தொங்கற மாதிரி, காற்று நிறைந்த மாதிரி இருப்பதால் மூச்சு விட முடியாது. அதனால் காற்றுக்காக அலைவார்கள். மலக் காற்று பிரிந்தால் சுகம், வயிறு உப்பிசமும் இருக்கும் CARB-V.
  • சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிந்து வலி CARB-V, N-M, PHOS, PULS சாப்பிட்டு 2, 3 மணி நேரம் கழிந்து வலி ANAC, CON, MAG-M, NUX, PULS. கணம் (WEIGHT;) தூக்கியதால் வலி ஏற்பட்டால் BORAX, LYC, NUX. கோபம் தவிப்பு, எரிச்சல் அதனால் வலி, குழந்தைகள், நள்ளிரவில் தூக்கி கொண்டு நடக்க சொல்லும், உடனே நெஞ்சுக் குழியில் வலி CHAM.
  • ஈரலில் ஊசி குத்தி தைப்பது போன்று வலி, கொதிக்க, கொதிக்க சாப்பிட விருப்பம் CHEL.
  • வலியின் போது துணியை இருக்கி கட்டினால் சுகம் CUPR, N-M.
  • கறி சாப்பிட பிறகு வயிறு வலி என்றால் FERR-PHOS, K-BI.
  • உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு வலி ALUM, COLOC.
  • கொஞ்சம் சாப்பிட்டதும் வயிறு நிறைந்திடும், ஏப்பம் விட கஸ்டம், வலி, கணம் அதனால் வயிற்றை பிடித்து கொண்டிருப்பார்கள். முறை வைத்து வரும் வலி. வயிற்றை தொட்டு, தொட்டுப் பார்ப்பார்கள் CHIN.
  • வயிற்றை (தடவிக்) நீவிக் கொண்டிருந்தால் PULS.
  • இதே இடத்தில் வயிற்றை மடித்து நாற்காலியில் அல்லது ஒரு கட்டைக் கொண்டு அழுத்திக் கொண்டிருப்பார். இது பயங்கரமாக ஏமாற்றத்திற்கு பிறகு தோன்றும் குறி COLOC.
  • சிறிது அசைந்தாலும் வலி BELL, BRY, CALC, CAUST, CHEL, IGN.

  • அசைந்தால் சுகம் CHINA.
  • துப்பாக்கி சுட்ட மாதிரி பயங்கர வலி COLOC.
  • மலம் உருண்டை, உருண்டையாகவும், அதன் மேல் சீதலம் தடவி மாதிரியும், ஈரம்பட்டால் கஸ்டம் GRAPH.
  • சாப்பிட்டதும் வலி இல்லை என்றால் GRAPH.
  • சாப்பிட்டதும் சுகமாக இருந்தால் IOD.
  • ஒரு சொம்பு தண்ணீர், குடித்தால் சுகம் BRY.
  • ஒரு சொம்பு பச்சை பால் குடித்தால் வலி தணிவு GRAPH.
  • பச்சை பால் குடித்தால் சுகம் GRAPH, CHEL.
  • பயத்துக்கு பிறகு தான் வலி CARB-V, IGN.
  • பழம் சாப்பிட்டு வலி BORAX, LYC.
  • பசியினால் வலி PETR, PSOR.
  • வயிறு வலியின் போது முன்புறமாக (குனிந்தால்) வளைந்தால் வலி அதிகம் KALMIA, LYC.
  • முன்புறம் குனிந்தால் சுகம் VERAT-A, VERAT-V, CHEL, COCC.
  • சிரித்தால் வலி அதிகம் ; LYC.
  • வலியின் போது ஆடையை கழற்றி, சூடான ஒத்தடம் கொடுத்தாலும், வலியானது, சிறுநீர் பைக்கு போனால் ; LYC.
  • இதே இடத்தில் மலக்குடலுக்கு போய் அடிக்கடி மலம் (போனால்) கழிந்தால் NUX.
  • குடிகாரர்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு CALC, CARB-V, LACH, NUX, SULPH-AC, SULPH.
  • வலியினால் மயக்கமே வந்தால் NUX, PLB.
  • வலி கொக்கி போட்டு இழுப்பது போன்றும், முருக்குவது போன்றும், வலி இது தோள்பட்டையிலும், தோன்றும், கப், கப்புனு அடைக்கற மாதிரி வலியும் இருக்கும் NUX.
  • சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழிந்து மலம் கழிவார்கள். உடன் பொற, பொறப்பு சப்தம் இருக்கும். மலம் கழிந்த உடன் சுகம் NUX. சூட்டை விரும்பி ஆடையை கழற்றி விட்டால் LYC..
  • வலிக்காக சூட்டை விரும்பினால் NUX.
  • விரதத்தின் போது வலி BELL, CALC, COCC, GRAPH, IGN, LACH, PETR. வாந்திக்கு பிறகு வலி ARS, GRAPH, SEP.
  • கடுமையான வலியினால் ஞாபக மறதி, அடிக்கடி குடல் ஏற்றம் ஏற்படும். பின்புறம் நகர்ந்தால் சுகம்.

  • மலக்குடல் எல்லாமே நிரம்பிய மாதிரி இருக்கும். அதனால் மலமே வாந்தியாக வந்திடும். இதனால் மனமே விட்டு போச்சு என்பார் PLB. நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி அதிகம் GELS.
  • நேராக நிமிர்ந்து உட்கார்ந்தால் வலி தணிவு DIOS, KALMIA.
  • சூடான பொருளை கொண்டு ஒத்தடம் கொடுத்தால் சுகம் CHEL, GLON, MAG-P, NUX-V.
  • சூடான பானம் குடித்தால் சுகம் ARS, BRY, GRAPH, NUX, RHOS. கோபப்பட்ட பிறகு வயிறு தொல்லைகள் COLOC, STAPH.
  • மூச்சு உள்ளே இழுக்கும் போது வலி, உடன் அசைவு இருந்தால் பகல் 1 மணிக்கு வலி குரக்களை, புண் போல் வலி மாவு, எண்ணெய், கொழுப்பு பொருள்கள், திண்பண்டங்கள் சாப்பிட்டு சளி உடன் பேதி என்றாலும் PULS.
  • கொஞ்சம், கொஞ்சமாக திடீர் என வலி அதிகமாகும் ARG-N, MILL-FOL. சிறுக, சிறுக வலி தோன்றி மறைந்தால் STANN.
  • கொழுப்பு பொருள்கள் சாப்பிட்டு தொல்லை ARS, CAUST, PULS.
  • வாயு பொருள் சாப்பிட்டு வயிறு இழுத்து பிடித்து வலி CARB-V. மலக்காற்று பிரிந்தால் சுகம் HEP, CARB-V உடன் ALOS, CHEL, K-C.. சூடான பொருள்களினால் வலி அதிகமானால் FL-AC, PULS.
  • வயிற்றில் கரண்ட் ஷேக் அடிக்கற மாதிரி வலி BAR-M.

வயிறு எரிச்சல்:-
  • காலையில் எழுந்ததும் எரிச்சல் DIOS, K-BI, N0S, PULS, ZINC. காலையில் எழுந்து உட்கார்ந்ததும், வயிறு எரிச்சல் விட்டால் K-BI, N-S, ZINC.
  • மதியம் சாப்பிட்ட பிறகு எரிச்சல் அதிகமானால் LYC, PODO, ZINC. மதியம் சாப்பிட்ட பிறகு வலி விட்டால் GRAPH, MAG-P, NUX, N-S.
  • எப்ப சாப்பிட்டாலும் உடனே வலி CALC, CALC-P, K-AR, CARB-V, CARB-AI, LACH.
  • சாப்பிட்டதும், வயிறு வெடிப்பது போல இருந்தால் KALI-M.
  • பசினால் வயிறு எரிச்சல், உடன் குண்டு GRAPH.
  • பசியினால் (அல்சர்) மாதிரி எரிச்சல், சாப்பிட்டால் சுகம் GRAPH.

அடிவயிறு - காமாலை
  • அடிபட்ட பிறகு, அடிதடிக்கு பிறகு, எலக்டீரிக் ஷாக் அடித்த பிறகு காமாலை ARS.
  • குளிர்ந்த நீர், உணவு பொருள்கள் சேராத பிறகு குளிர்ச்சி, அடைக்கிய பிறகு காமாலை உஷ்ணத்தால் சுகம் ARS.
  • நிறைய தாகம், சிறிது அசைய கூட கஸ்டம், உடன் வேலையை பற்றியே பேசுவார் BRY.
  • ஈரல் பகுதி கெட்டதால் வலி, அதன் மீது ஏதோ அடைத்த மாதிரி இருக்கும். மலம் வெள்ளை நிறமாகவும், பழுப்பு நிறமாகவும் இருக்கும். குளிர்க்காய்ச்சலில் காமாலை அடையாளங்களும், காமாலையில் குளிர்க்காய்ச்சல் அடையாளங்களும் தெரியும் CARDULS-MARIANUS.
  • மலேரியாவும், காலராவும் கலங்கிய நிலையில் இருக்கும். மேலே கண்ட CARD-M வில் லேசாக தெரியும். CHIN--வில் நன்கு கலங்கியது தெரியும்.
  • பேதிக்கு பிறகு சக்தி இழந்தாலும், தீட்டு, காமாலை நோய்க்கு பிறகு இப்படி உயர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் காமாலைக்கு CHIN-
  • முறை குணம் உள்ள காமாலைக்கு CHIN-
  • ஈரலில் புண் மாதிரி வலி CHIN- 4 வது 9 வது விலா எழும்பில் ஈரலில் வலி, அதே போல் பின் பக்கம், முதுகிலும் வலி, ஒரே நேராக இருக்கும். காரணம் ஈரலில் ஏற்பட்ட வீக்கம், நாக்கும், கண், சிறுநீர், மலம் தங்க கலரில் மின்னும், தன் கடமையை வேலை மறந்து விட்டேன் என்று கூறினால் CHEL.
  • கல்லீரலில் பித்த கற்கள் உற்பத்தி ஆகி கொண்டே இருந்தால் CHELL.

  • சரும பகுதியில் மஞ்சள் திட்டு, திட்டாக தெரியும், மலம் ஆட்டு புலக்கை போல் இருக்கும். கணவன், மனைவி இப்படி நெருங்கி நேசிப்பவர்கள் ஒருவர் மீது, ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு, வெறுத்த பிறகு காமாலையும் மற்ற தொல்லைகள் என்றாலும் மங்கு கூட மஞ்சளாக (முகத்தில்) இருந்தால் SEP.
  • கோபம் வந்த பிறகு, காமாலை என்றால் BRY, N-S, NUX, CHAM, IGN, N-M.
  • சளி உடன் தாகம், அப்போது மஞ்சள் காமாலை உடன் வலிப்பு AGAR. பிறந்த குழந்தைக்கே காமாலை என்றால் ACON, BOV, CHIN, NUX, BRY, CHAM, SULPH, N-M.
  • மலேரியாவுக்கு பிறகு காய்ச்சல் விட்டு, விட்டு உடன் மஞ்சள் காமாலை கூடவே இருந்தால் ARS, CHIN-S, CON, NUX, SANAG, SEP,TUB, N-M.
  • கர்பிணிக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் AUR-M.
  • உடலில் மஞ்சள் திட்டு, திட்டாக காணப்பட்டால் N-C, N-M.
  • உடலில் மஞ்சள் நிறமான புள்ளி இருந்தால் ARN, CON, FERR0PHOS, LACH, N-C, PLB, PETR, PSOR, RUTA, SEP, SULPH, THUJ.
  • மனதளர்ச்சிக்கு பிறகு காமாலை CHAM, N-C, K-S.
  • தன்னை குற்றம், குறை கூறிய பிறகு காமாலை என்றால் BRY, IGN, LYC.
  • காமாலை உடன் அரிப்பு இருந்தால் HEP.
  • பேதிக்கு பிறகு காமாலை CHIN.
  • நாள்பட்ட தீராத காமாலைக்கு AUR-N, CHEL, CON.
  • திரும்ப, திரும்ப காமாலை வந்தால் DIOS, SULPH.
  • ஆங்கில மருந்து, சித்த மருந்து சாப்பிட்ட பிறகு காமாலை NUX.

  • இதயம் கெட்டு விடுமோ, கல்லீரல் கெட்டு விடுமோ என்று பயம். பயந்து கேட்டார். எதிர்பார்த்து பயந்து, நோய் எதிர்பார்த்து பயந்து CALC.
  • கொடுத்து குணம். உணவு பொருள்களை பார்த்தால் வெறுப்பு, சாப்பிட்டால் சுகம் K-PHOS.
  • வயிற்றை நசுக்கி பிடித்தால் சுகம் COLOC, MAG-C.
  • ஓரு சின்ன வடை சாப்பிட்டாலும், வயிறு உப்பிசம் KALI-C.

அடிவயிறு - பேதி :-\
  • மலம் கழிவது போன்ற கனவு SULPH..
  • மலம் கருப்பாக இருந்தால் ARN.
  • மஞ்சள், கருப்பு இரண்டு நிறமாகவும் இல்லாமல் இருந்தால் GELS. ஆரம்பம் கரும்பாகவும், பிறகு சாதாரண நிறத்தில் மலம் வந்தால் BRY.
  • மலம் பொணம் நாற்றம் அடித்தால் BAPT.
  • மலம் புழுக்கையாகவும் அதன் மேல் சளி போன்ற படிவம் இருந்தால் GRAPH.
  • பேதி, அதிக நாற்றத்துடன், களைப்பும் காணப்பட்டால் ARS.
  • ஆஸன வாய் சூடாக இருக்கும். அப்பொழுதும், ஆஸனவாயை வெண்ணீரில் கழுவார் ARS.
  • பேதி மஞ்சள் நிறமாகவும், தண்ணி மாதிரியும் போகும். தொப்புளில் கிள்ளுவது போல் வலி, அதிக காற்று உற்பத்தி ஆகி உணர்வின்றி காற்றுடன் மலம் சென்றால் APIS.
  • பேதி பீச்சுனு, பீச்சு குழலில் இருந்து வருவது போல் அடிக்கும். அலை மோதுவது போன்ற உணர்வு CROTON-TIG.
  • மீன், முட்டை, கறி சாப்பிட்டால் தண்ணீர் போல் பேதி வந்து, தீட்டு அதிகமாக பால் கொடுத்து, இது போல் உயிர் சக்தி இழந்த பிறகு ஏற்படும் பேதி, மற்றும் காலராவுக்கு கண்களுக்கு கீழே கருவளையம் தோன்றும். இரவில் தண்ணி சாப்பிட்டதும் அதே மாதிரி பேதி CHINA. இரண்டு, மூன்று முறை பேதி போனதால் ஜீவ சக்தி முழுவதையும் இழந்து உடம்பு ஜீல்லிப்பு தட்டிவிடும். இந்த நிலையிலும் போர்த்த மாட்டார். இதனால் மரணக் கட்டத்திற்கு போய்விடும் CEAMPH.
  • மேலே கண்ட குறி உடன் மரண களைப்பும், குரக்களையும் இருந்தால் CUPR.
  • குடத்திலிருந்து தண்ணீர் உற்றுவது போல கொட, கொடனு கொட்டும் பேதி, ஆஸன வாய் திறந்தே இருக்கும். 1 பங்கு தண்ணீர் குடித்தால் இரண்டு பங்கு பேதி ஆகும். வயதானவர்களுக்கு (கிழவர்களுக்கு) கழுநீர் தண்ணீ மாதிரி பீச்சுனு பேதி அடித்தால் CROTON-T அல்லது PHOS.
  • விடியற்காலை 2 வடி 4 வரை பேதி ஒரு பங்கு தண்ணீர் குடித்தால் 4 பங்கு பேதி. (1 பங்கு தண்ணி குடித்து இரண்டு பங்கு பேதியானால் PHOS.
  • இந்த இடத்தில் வாந்தி எடுப்பதற்காக ஓயாமல் குமட்டி கொண்டே இருந்தால் IP இல்லை. அதே போல் தலையை உருட்டி, உருட்டி வாந்தி எடுத்தால் HELL இல்லை PODO.
  • காலையில் எழுந்த உடன் பேதிக்காகவோ, மலம் கழியவோ ஓடினால் SULPH. காலையில் எழுந்ததும் காற்றுடன் உணர்வின்றி மலம் வந்தால் ALOSE.
  • சரும நோயை அடக்கிய பிறகு ஏற்படும் பேதிக்கு நல்ல மருந்து SULPH.
  • கோடைகாலங்களில் ஏற்படும் பேதிக்கு சிறந்த மருந்து VEART-A அதிகமான வியர்வை உடன் பேதி, உடன் ஜல்லிப்பு, கோடைக் காலங்களில் அதிகமாக தண்ணீர் மாதிரி பேதியும், அதில் மணி, ஜவ்வரிசி இருப்பது போல் இருந்தால் VERAT-A.
  • மலம் முக்கிய பிறகு பீச்சுனு அடித்தால் GAMB.
  • முக்காமலேயே பேதி பீச்சுனு அடித்தால் CROTO-T. CROT-Tக்கு கழிந்த பிறகு சுகம். ஆனால் GAMB.க்கு கழிந்த பிறகு கஸ்டம். உடன் அரிப்பு, நாற்றம் GAMB.
  • காலராவில் சிறிது பேதி ஆன பிறகு, உடல் ஜீல்லிட்டு மரண கட்டத்திற்கு வந்தால் CAMPH.
  • அதிக வியர்வை உடன் உருளை கிழங்கு சாப்பிட்ட பிறகு காய்ச்சலுடன் பேதி ARS, CHIN, PHOS, PULS.
  • கடுமையான காய்ச்சலுக்கு பிறகு பேதி PHOS.
  • பேதி மருந்து அதிகம் சாப்பிட்டு பேதி நிற்காமல் போய்க்கொண்டே இருந்தால் CHIN, NUX.. தேவைப்பட்டால் HEP.
  • சிற்றின்பம் அடைந்த பிறகு பேதி NUX.

  • பரபரப்பாக இருந்தால் பேதி ARG-N, GELS, PHOS, THUJ.
  • இரவில் மட்டும் பேதி CHIN.
  • பரபரப்பான செய்தியை கேட்ட பிறகு பேதி GELS.
  • உழைப்பிற்கு பிறகு பேதி CALC, PHOS, PULS.
  • காலை முதல் மாலை 3 வரை பேதி N-M. காலை 6 முதல் மாலை 6 வரை பேதி BRY, COLC, COL.
  • பேதி வருமா என்று எதிர்பார்த்தால் ARG-N, GELS, PHOS.
  • மஞ்ச காமாலையில் கழிவுப் பொருள்கள் அதிக நாற்றத்துடன் வந்தால் K-AR.
  • கொழுப்பு, எண்ணெய் பொருள் சாப்பிட்ட பிறகு பேதி ANT-C, K-FL. கெட்டு போன, ஊசி போன உணவு பொருள்களை சாப்பிட்ட பிறகு பேதி ARS, ARG-N, CARB-V, GELS, K-P, OP, PHOS, PULS.
  • உயிர் சக்தியை இழந்த பிறகு ஏற்படும் பேதிக்கு CHINA, CARB-V, PH-AC. பேதியின் போது படுத்தால் சுகம் BRY, MERC-C, PODO.
  • தட்டம்மையின் போது பேதி SQUILLA.
  • தட்டமைக்கு பிறகு பேதி PULS, CARB-V.
  • மாமிசம் சாப்பிட்ட பிறகு பேதி ALUM.
  • சவாரிக்கு பிறகு, டூர் போன பிறகு பேதி PETR.
  • இரயில், பயணம் செய்த பிறகு தொல்லை MED.
  • சூடான பொருள்கள் (டீ, காபி) சாப்பிட்ட பிறகு பேதி அதிகமானால் FL-AC.
  • முட்டை, மீன் சாப்பிட்ட பிறகு பேதி CHIN-A.
  • கோபத்திற்கு பிறகு பேதி ALOSE, CALC-P, CHAM, COLC, NUX, STAPH. சளிக்கு பிறகு பேதி SANAG.
  • மழையில் நனைந்த பிறகு பேதி ACON, CALC, PHOS.
  • சளி பிடித்த காலத்தில் சளியும், பேதியும் மாறி, மாறி வந்தால் RUMEX. அதிகமான பேதிக்கு பிறகு, களைப்பு இல்லாமல் இருந்தால் OP.
  • கழுநீர் தண்ணீர் மாதிரி பேதி ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு 1 லிட்டர் போகும் VERAT.
  • மூலத்தில் இரத்தம் வந்தால் HAMM.
  • ஆஸனவாயில் நாக்கு பூச்சி, புழு தொல்லை CINA.
  • மாலை 4 மணிக்கு ஆஸனவாயில் பூச்சி குடைந்தால் LYC.
  • இரவில் மட்டும் பூச்சி குடையுது என்றால் SYPH, SULPH.
  • நாடா பூச்சி குடையுது என்றால் SAND.
  • ஆஸனவாயில், மூலத்தில் சிதாம்பு குத்துவது போன்ற (வலி) உணர்வு AESCU.

சீதபேதி:-
  • கடுமையான தாகமும், இறந்திடுமோ என்ற பயமும் இருந்தால் ACON.
  • காற்றுடன் மலமும் வரும். உடன் இரத்த கசிவு, ஆஸனவாயில் ஜீல்லிப்பு பட்டால் சுகம் ALOSE.
  • இதே இடத்தில் சுடுநீhpல் கழுவினால் ARS.
  • சீதத்திற்கு பிறகு வெட, வெடத்து களைப்புடன் சக்தியை இழந்து படுத்து கிடப்பார். நாற்றமுள்ள, கருப்பான சூடான மலம் கழிவார். இரவு 1 மணிக்கு மலம் கழிவது அதிகமாகும். உணவை பார்த்தால் வெறுப்பு ARS..
  • சரியான பராமரிப்பு இல்லாத குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பேதி (சீதம்) இவர்களுக்கு சுரபிகள் முரடு தட்டி கெட்டியாகிவிடும் B-M..
  • இதே இடத்தில் குட்டையானவர்கள் என்றால் B-C.
  • வயிற்றை மடிச்சி கையை மடிச்சி முறுக்கி கொண்டு வயிற்றை அழுத்தி பிடித்து கொண்டு, மலத்தை முக்கி இருப்பார்கள் COLOC. வாந்திக்கு பிறகு சாப்பிடுவார் COLOC.
  • உணவுப் பொருள்களையோ, மற்றவர்களையோ சாப்பிட்ட உடனே பேதி COLOC.
  • இரவில் சீதம் பச்சை நிறத்துடன் நுரை மாதிரி வந்தாலும், ஆஸனவாயில் சிறுநீர் பையில் மிளகாய் அரைத்து வைத்த மாதிரி காரம் என்றால் CAPS.
  • மலம் துண்டு, துண்டாகவும் கொழ, கொழப்புடனும், நாற்றத்துடனும் வரும். ஆஸனவாயில் குறு குறுத்த உணர்ச்சியும், சீதம் கடுப்பும் இருக்கும் CARB-V.
  • சீதகடுப்பு, நீர் கடுப்பின் போது, ஆஸனவாய் திசையே வெளியே வருவது போன்று இருக்கும் வெயிலில் போய்விட்டு வந்தால் உடனே சீதகடுப்பு, சீத கடுப்பில் நடுங்குவார் CANTH.

  • சீதகடுப்பும், நீர்கடுப்பு ஒரே நேரத்தில் இருந்தால் CANTH.
  • குமட்டி கொண்டே மலம் கழிந்தாலும், மலம் கழியும் போது முக்கினாலும், திணறினாலும் IP.
  • சீதம் வந்த பிறகு ஆஸனவாய் திசையே விழுவது போல் இருந்தால் CANTH.
  • இரத்தம் அதிகம், சீதம் குறைவு மலத்தில், குடல் சிதைவு காணப்படும். இரவில் வலி கடுமையாக இருக்கும். பச்சை நிறமான மலம் முக்கி, முக்கி கழிவார்கள். இரத்தம் அதிகம், மலம் கழிந்து எழுந்த பிறகும், ஆஸனவாயில் தானாக இரத்தம் வடிந்தால் MERC-C. பச்சை நிறமான சீதம் புளிப்பு, நாற்றம் அவசரமாக முக்கி கழிவாhர்கள். மலம் கழிந்த பிறகு வேதனை அதிகம். இரவில் அதிக தொல்லை MERC-S.
  • இதே இடத்தில் தொல்லைகள் குறைவு என்றால் NUX.
  • காரமான பொருள்கள் கறி, இப்படி காரமாக சாப்பிட விரும்புவார்கள். பேதியின் போது, காலை 4 மணிக்கு தொல்லைகள். வயிறு கிள்ளுவது போல் வலி, மலம் கழிந்ததும் சுகம். மலம் கழிய ஓடுவார். கழிந்த பிறகு சுகமாக இருக்கும் வந்து விடுவார் NUX.
  • இதே இடத்தில் முக்கிக் கொண்டிருப்பார். எழுந்து வர மாட்டார் MERC-SOL.
  • ஓய்வில் படுத்துக் கொண்டிருக்கும் போது சீதம் வேலை மேலேயே கவனமாக இருந்தால் தொல்லைகள் இருக்காது. மலம் கழியும் போது தொடை கிழிப்பது போல வலி RHUS-T. RHUS-T, NUX. இரண்டுக்குமே, மலம் கழிந்த பிறகு சுகம். ஆனால் RHUS-T- யில் தொடைவலி மட்டும் வித்தியாசம். அழுக்கு பிடித்த சருமம் நிச்சியமாக, சரும நோயாளியாக இருப்பார். கிழிந்த துணிமணிகளுடன், இருப்பவர்களுக்கு ஏற்படும் சீதம், சருமத்தில் படை, சொறி, இரணம், கொப்பளம் போன்று ஏதோ ஒரு தொல்லை இருந்தால் SULPH.
  • காலை 5 மணிக்கு பச்சை நிறமான சீதம் கழிவார் SULPH.

  • எவ்வளவு சாப்பிட்டாலும் பசி தீராது 7 நாட்கள், ஆனாலும் கூட மலம் கழிய மாட்டார்கள். குடலை தாங்கி பிடிப்பார் MURAX.
  • மலமானது களிமண் மாதிரி, மண் மாதிரி, பச்சை நிறமான மலம் MAG-C.
  • அதிக நாற்றமுள்ள பேதி MAG-M.
  • (ஆஸனவாயில்) சூத்தில் (விரலை விட்டு) விரலை கொண்டு மலத்தை கிள்ளி, கிள்ளி எடுப்பார். உடன் பசியே இருக்காது, சாப்பிட மாட்டார் MAG-M..








==--==


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்