விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரகக்கற்கள் கரைய ஹோமியோபதி சிகிச்சை, சென்னை, தமிழ் நாடு, Renal - Kidney Stones Homeopathy Treatment center, Chennai, Tamilnadu
 அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரகக்கற்களை கரைத்தல் : உப்புத் தன்மை அதிகமுள்ள குடிநீரைத் தொடர்ந்து குடித்து வருவதாலும் தக்காளி போன்ற யூரிக் அமிலம் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். பசலைக் கீரையை அதிகம் சாப்பிடுவதாலும் கற்கள் உருவாகும். நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெரும்பாலும் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்படுகிறது. அறிகுறிகள் : • விலா எலும்புகளுக்குக் கீழ் கடும் வலி, • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி, • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்  பரிசோதனை எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.  அல்ட்ரா சோனோகிராம் சோதனையில் கற்கள் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்காளி, பசலைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும் போது கற்கள் சிறியதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள்கூட கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரைச் சேகரிப்பதன் மூலம் கற்கள் வெளியேறுவதை நோயாளியே உறுதி செய்து கொள்ளமுடியும். 1 செமீ. விட்டமுள்ள பெரிய கற்களாக இருந்தால் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் பலன் கிடைத்துவிடும். பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் முழுமையாகக் கரைந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள முடியும். அலோபதி மருத்துவ முறையில் சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது; அல்லது ‘லித்தோடிரிப்ஸி’ என்ற கருவி சிகிச்சை மூலம் கற்கள் உடைக்கப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகின்றன. மீண்டும் மீண்டும் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறை சிகிச்சையில் கற்கள் மீண்டும் உருவாவதை தவிர்க்கமுடியும்.  சிறுநீரக கல் கரைக்கும் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற சிறுநீரக கல் பிரச்சினைகளுக்கு அலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com  மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830 பண்ருட்டி:- 9443054168 புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்
அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரகக்கற்கள் கரைய ஹோமியோபதி சிகிச்சை 

உப்புத் தன்மை அதிகமுள்ள குடிநீரைத் தொடர்ந்து குடித்து வருவதாலும் தக்காளி போன்ற யூரிக் அமிலம் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுவதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.
பசலைக் கீரையை அதிகம் சாப்பிடுவதாலும் கற்கள் உருவாகும். நடுத்தர வயதினருக்கும் முதியவர்களுக்கும் பெரும்பாலும் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை ஏற்படுகிறது.

அறிகுறிகள் :
 • விலா எலும்புகளுக்குக் கீழ் கடும் வலி,
 • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வலி,
 • சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
ஆகியவை சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள்

பரிசோதனை
எக்ஸ் ரே அல்லது அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

அல்ட்ரா சோனோகிராம் சோதனையில் கற்கள் இருப்பது உறுதியாகிவிட்டால் தக்காளி, பசலைக் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும் போது கற்கள் சிறியதாக இருந்தால் ஒரு வாரத்திற்குள்கூட கரைந்து சிறுநீரில் வெளியேறி விடும். சிறுநீரைச் சேகரிப்பதன் மூலம் கற்கள் வெளியேறுவதை நோயாளியே உறுதி செய்து கொள்ளமுடியும்.

1 செமீ. விட்டமுள்ள பெரிய கற்களாக இருந்தால் 6 மாதங்களுக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் பலன் கிடைத்துவிடும். பிரச்சினை தீர்ந்தவுடன் மீண்டும் அல்ட்ரா சோனோகிராம் செய்து கற்கள் முழுமையாகக் கரைந்துவிட்டதை உறுதி செய்து கொள்ள முடியும்.

அலோபதி மருத்துவ முறையில் சிறுநீரகக் கற்களை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது; அல்லது ‘லித்தோடிரிப்ஸி’ என்ற கருவி சிகிச்சை மூலம் கற்கள் உடைக்கப்பட்டு சிறுநீர் மூலம் வெளியேறுகின்றன. மீண்டும் மீண்டும் கற்கள் உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால் ஹோமியோபதி மருத்துவ முறை சிகிச்சையில் கற்கள் மீண்டும் உருவாவதை தவிர்க்கமுடியும்.


சிறுநீரக கல் கரைக்கும் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Kidney Stones  பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.comமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்

==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்