ஞாபகமறதி
- MEMORY WEAK - ரெப்பர்ட்ரி
- குழந்தை பிறந்த பிறகு பலஹீனம் ஏற்பட்டதால் மறதி BUFO.
- சிறுநீர் வியாதினால் பலஹீனத்தால் மறதி OP.
- வலிப்பினால் மறதி CALC.
- மஞ்சள் காமாலையினால் மறதி CALC.
- ஒவ்வொரு பொருளையும் தொட்டு கொண்டே இருக்க விருப்பம். அதனால் மறதி CARB-S.
- கொனேரியா நோயாளிக்கு ஏற்படும் மறதி MED.
- தலைவலினால் மறதி CALC.
- தலையில் குத்துவது போல் வலி, அதனால் மறதி CHINA.
- பிரசவத்தில் அதிக இரத்தம் போன பிறகு மறதி CANN-S.
- அதிகமாக சிந்தனை செய்த பிறகு பலஹீனம், அதனால் மறதி LYC. பிரசவத்தை எண்ணி அதையே நினைத்திருந்தால் மறதி AUR-M.
- மன வெறுப்புக்கு பிறகு மறதி ACID-N.
- இறந்தவர்கள் செய்தி கேட்ட பிறகு மறதி NIT-ACID.
- பெண் காம மிகுதியால் உறுப்பை தேய்த்து, தேய்த்து அதனால் மறதி ஏற்பட்டால் DIG, PHOS, GELS.
- தட்டமைக்கு பிறகு மறதி ANAC.
- செக்ஸ் பற்றி அதிகமான உணர்வுக்கு (எண்ணம்) பிறகு மறதி B-C. கிறுகிறுப்புக்கு பிறகு மறதி CON.
- சரியான வார்த்தை சிந்திக்கும் போது மறதி CUPR.
- எழுதும் போது சரியான வார்த்தை அமைக்க முடியாததால் மறதி LACH.
- செயல்பட துவங்கும் போது மறதி NUX, SEP உடன் 12 மருந்து. தேவையையே மறந்தால் CON, SYPH.
- உடனே அடுத்து எண்ண செய்ய வேண்டும் என்பதை மறந்தால் B-C, HYOS, NUX உடன் 20 மருந்து.
- தனது வேலையை அவசர, அவசரமாக செய்ததால் சக்தியை இழந்து பிறகு, மறதி PLB. உடன் 16 மருந்து.
- கடுமையான வார்த்தையினால் மறதி HELL, HYOS. உடன் 10 மருந்து. பிரசவ காலத்தில் அதையே எண்ணி முட்டாள் ஆன பிறகு ஏற்படும் மறதி N-C, N-M உடன் 30 மருந்து.
- கடிதம் எழுதிய பிறகு முகவரியை மறந்தால் LYC.
- ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியையும், அன்றே மறந்தால் PH-AC உடன் 6 மருந்து.
- உறவு கொள்ளும் பெண்ணையோ, ஆணையோ உடனே மறந்தால் 16 மருந்துகள்.
- இடத்தை மறந்தால் 4 மருந்துகள்.
- கூட்டத்தில் என்ன படிக்க வேண்டம் என்பதை மறந்தால் 35 மருந்துகள்.
- திடீர் என மறந்தால் CALC-S, CARB-V.
- நேரத்தை மறந்தால் MERC-S.
- எதைப் பற்றி எழுதினோம் என்பதை மறந்தால் CANN-IND.
==--==