விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, January 28, 2015

பயத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சையும் தீர்வும் - Effects of Fear and Its Treatment - Vivekanantha Psychological Clinic, Velachery, Chennai,




 பயத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சையும் தீர்வும் - Effects of Fear and Its Treatment - Vivekanantha Psychological Clinic, Velachery, Chennai,





பயத்தினால் ஏற்படும் பாதிப்புகளும் சிகிச்சையும் தீர்வும்

v  பயம் என்கிற உணர்ச்சி லட்சக்கணக்கான மக்களை நல்ல ஆரோக்கியத்திலிருந்து விலக்கி வைக்கிறது.

v  பயமானது உடலின் எல்லாவித செயல்பாடுகளையும் மோசமாகப் பாதிக்கிறது.

v  பயமானது ரத்த ஓட்டத்தை முதலில் வெகுவாகப் பாதிக்கிறது. அதன் வேகத்தை குறைக்கிறது. அதனால் உடலிலிருந்து வெளியேற்ற வேண்டிய அசுத்தங்கள் வெளியேறுவதில்லை.

v  பயத்தினால் மெதுவான அல்லது சீராக இல்லாத ரத்த ஓட்டம் ஏற்பட்டு மெல்ல மெல்ல உடலிலே விஷத்தை ஏற்றுகிறது. சக்தி குறைகிறது.

v  பயத்தினால் ஆண்மை மெதுவாக குறைய ஆரம்பிக்கிறது.

v  உடலின் அவயங்கள் நன்றாக செயல்படுவதை பய உணர்ச்சி  மெல்ல மெல்ல தடுக்கிறது.

v  உள்ளத்தில் பயம் என்கிற உணர்ச்சி இருக்கும் வரை மனமும் உள் உறுப்புகளும் சரியாக இயங்கப்போவதில்லை.

v  நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் புத்திசாலிததனம் உடைய ஒன்று என்பது நிச்சயம். அவை ஒவ்வொன்றும் நமது சிந்தனைகளில் பங்கு கொள்கின்றன.

v  உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்கள் மூளையுடன் நெருக்கமானதும் உடனடியானதுணை உறவை கொண்டிருக்கின்றன.

v  உலகில் அல்லது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கு ஏற்ப நாம் எப்படி நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்துதான் செல்களும் செயல்படுகின்றன.

v  தீராத தலைவலி, ஒற்றை தலைவலி, நாள்பட்ட தலைவலிக்கு எல்லாம் மனநல மருத்துவத்தில் குணமடைய செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

v  எல்லாவிதத்திலும் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கக்கூடிய எந்த ஒரு மனிதரையும் நாம் பார்த்ததில்லை.

v  ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அதாவது நம் ஒவ்வொருவருக்கும் கவலைப்படுவதற்கு என்றே ஒன்று இருக்கத்தான் செய்கிறது.

v  கவலைப்படுவதினால் நோய் குணமாகப் போவதில்லை.

v  பார்ப்பதற்கு வலுவான பொலிவான தோற்றமும் உடையவர்கள் பலர், அடிக்கடி ஏதோ நல்ல ஆரோக்கியம் இருப்பதாகவே சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தலைவலிக்கிறது. மண்டையை குடைகிறது. மண்டையை பிச்சுக்கலாம் போல என்பார்கள்.

v  சிறுசிறு பயங்களை அறவே உதறித்தள்ள வேண்டும்.

v  பயத்திற்கு எந்த அளவு இடம் கொடுக்கிறோமோ அந்த அளவு அவை நம்மைச் சேர்த்து கொடுமைப்படுத்தும்.

v  நாம் எவற்றைக் கண்டு அஞ்சுகிறோமோ அவை, இனம் இனத்தோடு சேரும் என்கிற என்னும் மாறாத விதிப்படி கட்டாயம் நடந்தே தீருவதற்கு உரிய சக்தியை நாமே அளிக்கிறோம்.

பயம்: தீர்வும் சிகிச்சையும்
உளவியல் மன நல ஆலோசனை மற்றும் தேவைப்படின் பக்கவிளைவுகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் மூலம் பய உணர்வை போக்கி நலமுடன் வாழலாம்


பயம் நீங்கி நலமுடன் வாழ உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – பயம், அச்சம், தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்