விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

பழங்களின் மருத்துவ பயண்கள் - Health Benefits of Fruits



 soriasis clinic chennai



பழங்களின் மருத்துவ பயண்கள்



செவ்வாழைப்பழம்

கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்


பச்சை வாழைப்பழம்

குளிர்ச்சியை கொடுக்கும்


ரஸ்தாளி வாழைப்பழம்

கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.


பேயன் வாழைப்பழம்

வெப்பத்தைக் குறைக்கும்


கற்பூர வாழைப்பழம்

கண்ணிற்குக் குளிர்ச்சி


நேந்திர வாழைப்பழம்

இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்


ஆப்பிள் பழம்

வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது


நாவல் பழம்

நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்


திரட்சை

குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்


மஞ்சள் வாழைப்பழம்

மலச்சிக்கலைப் போக்கும்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்