விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

குழந்தைக்கு பல் துலக்க எப்போது ஆரம்பிக்க வேண்டும் - When Child Need to Stard Brushing Teeth



 Childrens Homeopathy Specialty Clinic, Chennai, Velachery,



குழந்தைக்கு பல் துலக்க எப்போது ஆரம்பிக்க வேண்டும்

Ø  குழந்தைக்கு பல் ஆறு  மாதத்தில்  இருந்து  முளைக்க  ஆரம்பிக்கும் . பால் பற்கள்  இருபதும்  இரண்டு  வயதுக்குள்  முளைத்துவிடும் ..

Ø  ஆறு  வயதில் இருந்து    பனிரண்டு வயது  வரை   பால் பற்கள் கீழே விழுந்து  இருபதெட்டு  நிரந்தர  பற்கள்  முளைக்கும்மீதி  நான்கு  பற்கள்  பதினெட்டு  வயது  முதல்   இருபத்து ஐந்து  வயதுக்குள் முளைக்கும்.

Ø  பல் துலக்க  இரண்டரை  வயதில்  பழக்க வேண்டும் . இரவு  தூங்கபோகும் முன் கட்டாயம்  பல் துலக்க ஆரம்பத்தில்  இருந்தே  பழக்க வேண்டும் .

Ø  பல் முளைக்க கால்சியம் , பாஸ்பரஸ் , வைட்டமின்  சி , டி தேவை


Ø  பால் , பழம் , காய்கள், மீன் , முட்டை  ஆகியவற்றில் மேலே  உள்ள சத்துக்கள் உள்ளன .தாய்  மார்கள்  இதை சாப்பிட்டால்   தாய் பாலில் இந்த  சத்துக்கள் கிடைக்கும்



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்