விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்கான ஓமியோபதி சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை - Homeopathy Treatment Clinic for Arthritis Joint Pain at Velachery, Chennai, Tamil nadu



 ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்கான ஓமியோபதி சிகிச்சை மையம் - Homeopathy Treatment Clinic for Arthritis  Joint Pain Dr.Senthil Kumar Chennai, Tamil nadu



மூட்டுவலி
மூட்டுவலி என்பது மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுவதாகும். இந்த வலி, ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுகளில் ஏற்படும். ஆரம்பத்தில், உடலின் சிறிய மூட்டுக்களில் மட்டும் அதாவது விரல் மூட்டுகள்  தொடங்கி, பின்னர் மற்ற மூட்டுக்களும் கை மணிகட்டு, கால் முட்டி, விரல் இணைப்புகள் இந்நோயால் பாதிக்கப்படுகிறது.

மூட்டுவலி வர சில காரணங்கள்.
Ø  ஆர்த்ரைடிஸ் மூட்டுவலி – pain in joints, ருமாடாய்ட் - Rhumatoid, ஆஸ்டியே ஆர்த்ரைடிஸ் Oesteo Arthritis மற்றும் கீல்வாதம் Gout கெளட் அல்லது லூபாஸ் போன்ற இணைப்பு திசுக்களில் ஏற்படும் கோளாறுகள்
Ø  கால்முட்டி அடிக்கடி அழுத்தத்திற்கு உட்படுவதால் முட்டியை சுற்றியுள்ள கப் வடிவிலான சவ்வு காயமடைவது, அதிக நேரம் முட்டியிடுவதால், அதிகமாக மூட்டுகளை பயன்படுத்தும் போது உதாரணம் நடப்பது ஓடுவது மற்றும் காயங்கள் ஏற்படுவது.
Ø  டெண்டிரைடிஸ் தசைநார் பாதித்தல்- முட்டியின் முன்பகுதியில் வலியிருக்கும், மாடிப்படி ஏறி இறங்கும்போது மற்றும் சாயும்போது வலியின் தன்மை அதிகரிக்கும். ஓட்டப்பந்தைய வீரர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு இவை ஏற்படும்
Ø  பேக்கர்ஸ் சிஸ்ட் - கால்முட்டியின் பின்புறத்தில் நீர்நிறைந்த பை  போன்று வீக்கம் காணுப்படுதல். இந்த பை போன்ற சிஸ்ட் உடையும்போது வலி ஏற்பட்டு இந்த வலி முழுங்காலுக்கு கீழ் பரவும்
Ø  கார்டிலேஜ் என்னும் எலும்பில் உள்ள திசுக்கள் கிழிவது அல்லது உடைவது. இதனால் முட்டியின் உள் ெவளி பகுதிகளில் வலி ஏற்படுத்தும்
Ø  எலும்புகளை ஒன்றோடு ஒன்றாக இணைக்கும் தசை நார் கிழிதல் - இதனால் வலி மற்றும் முட்டியை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது
Ø  சுளுக்கு, மூட்டுக்களை முறுக்குவதால் எலும்புகளை இணைக்கும் தசைநார்களில் ஏற்படும் சிறுசிறு காயங்கள்
Ø  முட்டியின் சிப்பி இடமாற்றம் அடைவது
Ø  மூட்டுகளில் நோய் தொற்றுவது
Ø  மூட்டுகளில் ஏற்படும் காயங்களால் முட்டியினுள் இரத்த கசிவு ஏற்பட்டு வலியை அதிகப்படுத்தும்
Ø  இடுப்பில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது கோளாறுகள். இதனால் இடுப்பில் வலி ஏற்படும். இந்த வலி முட்டிப் பகுதிகளில் உணரப்படும். உதாரணம் ஈலியோடிபியல் சின்ட்ரோம் - அதாவது இடுப்பிலிருந்து மூட்டி பகுதிக்கு செல்லும் கயிறுபோன்ற அமைப்பில் காயம் ஏற்படுதல்

எளிமையான தடுப்பு முறைகள்
ü  மூட்டு வலிக்கு பல காரணங்கள் உண்டு. குறிப்பாக அதிக உடற்சார்ந்த செயல்கள் வலியினை ஏற்படுத்தும். கீழ்கண்ட பராமரிப்பு முறைகளை மேற்கொள்வதால் வலியிலிருந்து மீளும் சாத்தியக்கூர்கள் அதிகம்.
ü  வலியை அதிகப்படுத்தும் செயல்களை உதாரணம் -பளுதூக்குதல்  தவிர்த்து ஓய்ந்திருத்தல்
ü  வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கலாம், முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.
ü  கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம்
ü  Knee Support or Knee Cap அல்லது எலாஸ்டிக் பாண்டேஜ் அணிந்து முட்டியின் மீது மிதமான அழுத்தத்தை செலுத்தலாம். இப்படி செய்வது வீக்கத்தை குறைக்க உதவியாயிருக்கும். இவ்வகை பாண்டேஜ்களை மருந்துக் கடைகளில் இருந்து வாங்கிக் கொள்ளலாம்
ü  மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம்




மூட்டு வலிக்கான ஓமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.



மூட்டுவலி ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற மூட்டுவலிருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 46, மூட்டுவலிருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ், Rhumatoid Arthritis – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்