விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 21, 2015

படுக்கையில் சிறுநீர் கழித்தல் Nocturnal Enuresis – Bed Wetting சிகிச்சை, வேளச்சேரி, சென்னை
  பெட் வெட்டிங் bed wetting homeopathy treatment chennaiபடுக்கையில் சிறுநீர் கழித்தல் ( Nocturnal Enuresis – Bed Wetting)

ஐந்துவயது வரை படுக்கையில் சிறுநீர் கழித்தல் இயல்பானது .
ஐந்து வயதை தாண்டியும் படுக்கையில் சிறுநீர் கழித்தால்செய்ய வேண்டியது :

ü  குழந்தையை திட்டவே கூடாது .
ü  குழந்தைக்கு தெரியும் முன்பே ஈரமான படுக்கை விரிப்பை மாற்றி விட வேண்டும்
ü  பிறர் முன் குறை கூற கூடாது
ü  மாலை ஐந்துமணிக்கு பிறகு டீ, காபி மற்றும் பால் போன்ற திரவ உணவை தவிர்க்கவும் . இது மிக முக்கியம் .
ü  தூங்க போகும் முன் கட்டாயம் சிறுநீர் கழிக்க சொல்லவும் .
ü  மீண்டும் இரண்டு மணி நேரம் கழித்து அவனை / அவளை எழுப்பி சிறுநீர் கழிக்க சொல்லவும் .

பகலில் சிறுநீரை அடக்க பயிற்சி தரவும். அதாவது நீர் நிறைய குடிக்க சொல்லவும் .பின் நீர் போகாமல் அடக்கி வைக்க சொல்லவும். இதனால் சிறுநீர் பை வளு பெறும் .


பசுக்கையில் சிறுநீர் கழித்தல் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
Bed wetting ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற Bed wetting, passing urine in bed, பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – Bed Wetting, தூக்கத்தில் சிறுநீர் கழித்தல் – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
passing urine in bed homeopathy treatment in chennai, bed wetting treatment in chennai, bed wetting girl treatment in chennai, 

==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்