விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, March 19, 2015

Pelvic Inflammatory Diseases PID பெல்விக் இன்ப்ளமேட்டரி டிசீஸ் – பி ஐ டி ஓமியோபதி சிகிச்சை, வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,



 Pelvic Inflammatory Diseases PID  பெல்விக் இன்ப்ளமேட்டரி டிசீஸ் – பி ஐ டி ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு,




Pelvic Inflammatory Diseases PID பெல்விக் இன்ப்ளமேட்டரி டிசீஸ்பிஐடி

பெல்விக் இன்ப்ளமேட்டரி டிசீஸ் என்பது கருப்பை, பெல்லோபியன் டியூப் கருவகத்திலிருந்து கருப்பைக்கு பெண் முட்டையினை ஏந்திச்செல்லும் குழாய்கள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்றை குறிக்கும்.

Pelvic Inflammatory Diseases PID  பிஐடி பெண்களுக்கு எப்படி ஏற்படுகிறது?
Ø  நோய் உண்டாக்கும் பாக்டீரியா, பெண்ணின் பெண்குறியிலிருந்து  மேல்நோக்கி நகர்ந்து மற்ற இனப்பெருக்க உறுப்புகளுக்குள் செல்லும் போது பிஐடி ஏற்படுகிறது.
Ø  பல்வேறுபட்ட உயிரிகளால் பிஐடி ஏற்படுகிறது.
Ø  ஆனால் பெரும்பாலான காரணிகள், கொனேரியா – Gonorrhea  மற்றும் க்ளமிடியா – Chlamydia  எனும் பொதுவான பாக்டீரியாவாகும்.
Ø  பிள்ளை பெறக்கூடிய வயதுடைய, பாலுறவில்  ஈடுபடும் பெண்களுக்கு பிஐடி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
Ø  குறிப்பாக, 25 வயதிற்குட்பட்ட பெண்களில், பிஐடி அதிகளவில் ஏற்படக்கூடும். ஏனெனில், இளம் மற்றும் வாலிபப் பெண்களில், கருப்பையின் கழுத்துப் பகுதி (செர்விக்ஸ் Cervix) முழுவதும் முதிர்ச்சி அடைவதில்லை. இதனால் அப்பெண்களில் பிஐடி-யுடன் தொடர்புடைய பால்வினை நோய்களின் பாதிப்பு அதிகரிக்கிறது.

Pelvic Inflammatory Diseases PID பிஐடி -யின் அறிகுறிகள்
பிஐடி-யின் அறிகுறிகள், ஒன்றுமில்லாததிலிருந்து கடுமையானது வரை காணப்படும். க்ளமிடியா நோய் தொற்றுவினால் பிஐடி ஏற்படும் போது, ஒரு பெண் இந்நோய்க்கான மிதமான அறிகுறிகளை உணரலாம் அல்லது எந்த நோய் அறிகுறியுமின்றி காணப்படலாம்.

பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் கடுமையான சிதைவுகளை ஏற்படுத்துகிறது. பெண்களில், பிஐடி அறிகுறிகளாவன,
ü  அடிவயிற்று வலி,
ü  காய்ச்சல்,
ü  வழக்கத்திற்கு மாறாக பெண்குறியிலிருந்து துர்நாற்றத்துடன் கூடிய கசிவு,
ü  பாலுறவின் போது வலி ஏற்படுதல்,
ü  மூத்திரம் கழிக்கும் போது வலி,
ü  ஒழுங்கற்ற () முறையற்ற மாதவிடாய் இரத்தப்போக்கு,

ஓமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,

மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்