விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, October 24, 2015

காம விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும் - Foreplay gives Pleasure


semen ejaculates fast treatment in chennai


காமம் மிக உன்னதமானது. அதை சரியாக கையாள்பவர்க ள் மட்டுமே சரியான அளவில் இன்பத்தை நுகர்கின்றனர். 

கணவன் மனைவி இடையேயான காமம் ஒருவித பரவசநிலையை தரக்கூடியது. படுக்கை அறையில் தொடங்கும் விளையாட்டு ஒவ்வொரு நொடியும் இன்பத்தை தரவேண்டும்.

முழுவதுமாகஆளும் முன் சில சந்தோச விளையாட்டுக்கள் விளையாட வேண்டும். சில நிமிடங்களில் முடிந்து போகக்கூடியதல்ல காம விளையாட்டு. 


எப்பொழுது தொடுவான்? 

எங்கே தொடங்குவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சின்னச் சின்ன ஸ்பரிசங்கள் மூலம் சிலிர்க்கச் செய்யுங்கள்.

தம்பதியரிடையே அன்றையதினம் ஸ்பெசல் என்றால் அதற்கான ஆயத்த பணிகளை காலையிலேயே தொடங்கி விடுங்கள். ஒருவித எதிர்பார்ப்போடு இ ருக்கும் துணையை ஏங்கவைத்தால் அது சுவையை அதிகரிக்கும்.

அதிகம் உணர்வு நிறைந்த இடம் உதடு. முன்விளையாட்டில் முக்கிய இடம் உதட்டுக்கு உண்டு. 

சின்னதாய் உரசல்… மயிலிற கால்.. சுண்டு விரலால் ஒரு ஸ்பரிசம் என தொடங்கினால் காதல் நெருப்பு பற்றிக் கொள்ளும்.

காது மடல் காமத்தை தூண்டும் முக்கிய இடமாகும். அங்கே செல்லமாய் கடித்து உங்கள் துணையை சொக்க வைக்கலாம்.

கழுத்தின் பின்புறத்தில் உணர்வு நரம்புகள் கொட்டிக்கிடக்கின்றன . 

அங்கே சின்னச் சின்னதாய் தடவல்கள்… அது விரலோ, இல்லை மெல்லிய இறகோ கொண்டும் செய்யும் செயல்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடும்.

சிலரின் மூக்கு பார்த்தலே கிளர்ச்சியைத் தரும். துணையின் மூக் கு நுனியை லேசாய் கடியுங்கள். கன்னக் கதுப்பில் மெதுவாய் முத்தமிடுங்கள் இதன் மூலம் உற்சாகம் அதிகரிக்கும்.

தம்பதியரிடையே மசாஜ் செய்வது முக்கியமான முன்விளையாட்டு.  உணர்வுக்குவியலாய் இருக்கும் துணையை அங்கங்கே தொட்டு, தடவி செய்யும் விளையாட்டு உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும்.

சில சமயம் விரல்களால் தொடு வதை விட சில பொருட்கள் உ ணர்வுகளை கிளறிவிடும். 

நெருக்கமாய் அமர்ந்து காது மடலில் விடும் மூச்சுக்காற்று… 

மெல்லி ய கர்ச்சிப்பினால் உடல் முழுவதும் போடும் கோலம்… என சந்தோச செயல்பாடுகளால் தொடாமல் தொடுங்கள்.

முதுகு தண்டுவடம் அதீத உணர்ச்சிகளை கொண்டது. ஒவ்வொரு முடிச்சையும் தொடுவதன் மூலம் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்க்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுவும் ஒற்றை விரலால் கொடுக்கும் அழுத்தம் உடலை காற் றில் பறக்கச் செய்யும்.

கால் தொடை பகுதியில் உள்ள முக்கிய நரம்புகளை தூ ண்டிவிடுவதன் மூலம் உற்சாகம் ஏற்படும். 

மசாஜ் செய்யும் போது கால்களில் மெதுவாய் செய்துவிடும் மசாஜ் மூல ம் சிலிர்க்கச் செய்யலாம்.

படுக்கை அறையில் ஆண்களால் எளிதில் உ றவுக்கு தயாராகிவிட முடியும். ஆனால் பெண்கள் பாலியல் கிளர்ச்சியடைவதற்கு கூடுதல் நேரம் பிடிக்கும். 

எனவே முன் விளையாட்டுக்கள் மூலம் மனைவியை கிளர்ச்சியுறச்செய்யலாம். இதனா ல் இருவருக்கும் மனமொத்து உறவில் ஈடுபடமுடியும்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.



==--==



Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்